Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பழநி கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம் பழநி கந்தசஷ்டி விழா காப்பு ... கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் சூரசம்ஹார திருவிழா துவக்கம் கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலுார் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2018
16:37

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு பூஜை நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த அந்திலி‚ தென்பெண்ணை ஆற்றை ஒட்டி‚ பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சுவாதி சிறப்பு பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து அர்ச்சனை‚ மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி ... மேலும்
 
temple
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple
திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலையில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பிரம்மோற்ஸவம் முடிந்த பின் வரும், திருவோண ... மேலும்
 
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கந்தசஷ்டி நிறைவு விழாவில் கூடல்குமாரருக்கு பாவாடை நைவேத்தியம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.