Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சபரிமலையில் போலீஸ்: பக்தர்களுக்கு தொல்லை சபரிமலையில் போலீஸ்: பக்தர்களுக்கு ... அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம்: சபரிமலை தந்திரி அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம்: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை செல்ல 539 பெண்கள் விண்ணப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
12:56

பம்பை : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல 539 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர்.

மகரஜோதி சீசனின் போது அய்யப்பனை தரிசனம் செய்ய 3 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் 539 பேர் பெண்கள் ஆவர். 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட 539 பெண்கள், கேரள போலீசார் உருவாக்கிய வலைதளம் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். கார்த்திகை மாத சீசனுக்காக நவம்பர் 17 ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட உள்ளது. இந்த சமயத்தில் முன்பதிவு செய்யாமலும் ஏராளமான பெண்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 
மேலும் செய்திகள் »
temple
சபரிமலை, சபரிமலையில் ஐயப்பனுக்கும், மாளிகைப்புறத்தம்மனுக்கும் புஷ்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் அதிக ... மேலும்
 
temple
சபரிமலை : சபரிமலை சன்னிதானத்தில் கேமரா அலைபேசி, மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு வருகிறது. மூலவர் படம் ... மேலும்
 
temple
சபரிமலை: நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற செங்குத்தான மலை ஏற்றம் ஏறாமல், சபரிமலை செல்ல முடியும். கேரள ... மேலும்
 
temple
பம்பா : சபரிமலை அய்யப்பன் கோயிலில் அமலில் உள்ள 144 தடை உத்தரவு டிசம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ... மேலும்
 
temple
சபரிமலை: திருநங்கையர் நான்கு பேர் நேற்று சபரிமலையில் தரிசனம் நடத்தினர்.கடந்த 16-ம் தேதி சபரிமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.