Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2, 3, 4 அஸ்தம், சித்திரை 1, ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) ஆன்மிக சுற்றுலா விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1, 2, 3) சுக்கிரனால் ஆதாயம்
எழுத்தின் அளவு:
துலாம்: (சித்திரை 3,4  சுவாதி, விசாகம் 1, 2, 3) சுக்கிரனால் ஆதாயம்

பதிவு செய்த நாள்

12 நவ
2018
01:11

சுக்கிரன்  நன்மை தரும் நிலையில் இந்த மாதம் பிறக்கிறது. பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். ராசிக்கு நட்பு கிரகமான குரு 2-ம் இடத்தில் இருப்பதால் உங்களது ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் கூடும். தேவையான பொருட்களை வாங்க வாய்ப்புண்டு.  பகைவர்களின் சதி  எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.  சனிபகவான் மூலம் நன்மைகள் தொடரும்.

சூரியன் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார். அதனால் வீண் விரயம் ஏற்படும். புதன் வக்கிரம் அடைந்து உங்கள் ராசியில் இருக்கிறார். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம்.  டிச.8 ல் அவர் வக்கிர நிவர்த்தி அடைந்து 2-ம் இடத்திற்கு செல்கிறார். அதன் பின் குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும்.

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். சகோதரிகள் உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். குறிப்பாக டிச.4,5ல் அவர்கள்  உதவிகரமாக இருப்பர். நவ.29,30,டிச.1ல் உறவினர் வருகையும் அவர்கள் மூலம் அனுகூலமும் கிடைக்கும். ஆனால்  டிச.11,12ல் அவர்களின் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். குருவால் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.

பொருளாதார வளம் அதிகரிக்கும்.  பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியதிருக்கும். யாருடைய உதவியையும் நாடாமல் தன் கையே தனக்கு உதவி என்ற எண்ணத்தில் உழைத்து முன்னேறுங்கள். கூடுதல் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்க பெண்கள் வசம்  பொறுப்புகளை ஒப்படைக்கலாம். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். நவ.27,28ல் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.

வியாபாரத்தில் சனிபகவான்  காரிய அனுகூலம், பொருளாதார வளம், தொழில் விருத்தியை தந்து கொண்டிருக்கிறார். சுக்கிரனின் பலத்தால் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி அடையும்.  விரிவாக்கப்பணிக்கான வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.  டிச.2,3,6,7ல் சந்திரனால் தடைகள் வரலாம். நவ.18,19,20ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் பாராட்டு கிடைக்கப் பெறுவர். அரசிடம் இருந்து விருது, சன்மானம் கிடைக்க வாய்ப்புண்டு. பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியைப் பெற முடியாது. அதே நேரம் உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு உண்டாகாது.

நவ.17, டிச.13,14,15ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்தநிலை குருவால் மறையும். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு கைகொடுக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி பெற விடாமுயற்சி தேவைப்படும்.  

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். விடாமுயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும். அதிக முதலீடு செய்ய வேண்டாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர்  வாழ்வில் குதுாகலம் காண்பர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும்.  தோழிகள் உதவிகரமாக செயல்படுவர்.  நவ.21,22 ல் சகோதர வழியில் உதவி கிடைக்கும். அவர்களால் பணம், பொருள் சேரும். டிச.8,9,10ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். டிச.7க்கு பிறகு குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும்.

* நல்ல நாள்:  நவ.18, 19, 20, 21, 22, 27, 28, 29, 30,  டிச.1, 4, 5, 8, 9, 10  
* கவன நாள்: நவ.23, 24 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 2, 4
* நிறம்: மஞ்சள், வெள்ளை

* பரிகாரம்:
● தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
● புதனன்று குலதெய்வம் கோயிலில் வழிபாடு
● வெள்ளியன்று  பசுவுக்கு கீரை கொடுத்தல்

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar