சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாந்தானந்தர் பாடிய கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன1.சுவாமிமலை2. திருச்செந்துார்3. திருமுருகன்பூண்டி (கோவை)4. திருமலைக்கோவில் (செங்கோட்டை)5. திருவண்ணாமலை (கம்பத்திளையனார்)6. திருப்பரங்குன்றம்7. திருத்தணி8. எட்டுக்குடி (நாகை) 9. போரூர் (காஞ்சி)10. திருச்செங்கோடு11. சிக்கல் (நாகை)12. குன்றக்குடி13. குமரகிரி (சேலம்) 14. பச்சைமலை (கோபி செட்டிபாளையம் அருகே மொடச்சூர்) 15. பவளமலை (கோபி செட்டிபாளையம்) 16. விராலிமலை17. வயலுார்18. வெண்ணெய்மலை (கரூர்) 19. கதிர்காமம் (இலங்கை)20. காந்தமலை (நாமக்கல்) 21. மயிலம் (விழுப்புரம்)22. கஞ்சமலை (சேலம்) 23. முத்துக்குமரன் மலை (வேலுார் ஒக்கனாபுரம்) 24. வள்ளிமலை (வேலுார்) 25. வடபழநி26. ஏழுமலை (திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார்) 27. தத்தகிரி (சேலம்)28. கந்தகிரி (நாமக்கல்)