சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சீனா, சயாம் ஆகிய நாடுகளில் புத்த மதத்தினர் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். அன்று மூங்கிலில் கட்டிய வண்ணக் காகிதக் கூண்டுகளில் வரிசையாக விளக்குகளை ஏற்றுகிறார்கள். இதை ‘ஆகாய தீபம்’ என்று போற்றி வழிபடுகிறார்கள்.