Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னம்பாளையத்தில் எமதர்மர் ... சோளிங்கர் மலைக்கோவிலுக்கு ரோப் கார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை தந்திரி தேவசம்போர்டு ஊழியரா மந்திரிக்கு தந்திர வித்யாபீடம் மறுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
03:12

சபரிமலை: சபரிமலையில் தந்திரி தேவசம்போர்டின் ஒரு ஊழியர் மட்டும்தான், என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதற்கு கேரள தந்திர வித்யாபீட பொறுப்பு அதிகாரி அக்கீரமண் காளிதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கேரள சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவிதாங்கூர் தேவசம்போர்டின் ஆறாயிரம் ஊழியர்களில் ஒருவர் தந்திரி. தேவசம்போர்டு சட்டத்திட்டங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. மற்ற ஊழியர்களை போல இவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர். பூஜை விஷயங்களில் மட்டுமே இவர் முடிவுகள் எடுக்க முடியும். நிர்வாக விஷயங்களில் தலையிட முடியாது என கூறியிருந்தார்.இதற்கு கேரள வேதபாடசாலையான தந்திர வித்யாபீட பொறுப்பு அதிகாரி அக்கீரமண் காளிதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:அமைச்சர் தவறான தகவல் கொடுத்துள்ளார். இது பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். தந்திரி தேவசம்போர்டு ஊழியர் அல்ல. சாஸ்திர விதிப்படி கோயிலில் பூஜை தொடர்பான விஷயங்களையும், ஆசாரங்களிலும் இறுதி முடிவு எடுக்க வேண்டியது தந்திரிதான்.பயண செலவும், கர்மங்கள் செய்வதற்குரிய தட்சணையும் மட்டுமே தந்திரிக்கு கொடுக்கப்படுகிறது. சம்பளமோ, தொழிலாளர் வைப்பு நிதியோ, ஓய்வூதியமோ கிடையாது. அவர் தேவசம்போர்டு ஊழியர் இல்லை. தந்திரிகளை தேவசம்போர்டோ, அரசோ நியமனம் செய்வதில்லை. தந்திரிகளை அவமதிக்கும் போக்கை மார்க்சிஸ்ட் அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்யம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar