Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜெருசலேம் செல்ல நிதியுதவி ... திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டுதலை நிறைவேற்றும் சபரிமலை அடிவார ஐயப்பன்
எழுத்தின் அளவு:
வேண்டுதலை நிறைவேற்றும் சபரிமலை அடிவார ஐயப்பன்

பதிவு செய்த நாள்

08 டிச
2018
04:12

கூடலூர்: கூடலூர் -லோயர் கேம்ப் இடையே அமைந்துள்ள தம்மணம்பட்டியில் 1989ல் உமா ஆனந்த்நாத் சுவாமிகள் மூலம், சபரிமலைக்கு பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க குடிசை அமைக்கப்பட்டது. அதன்பின் அவர்களின் வருகை அதிகரித் ததை தொடர்ந்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் நன்கொடையால் சபரிமலை அடிவார ஐயப்பன் கோயில் கட்டப்பட்டது.

2003 ல் சபரிமலை ஸ்ரீகண்டாறு ராஜிவ் தந்திரியால் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சபரிமலை கோயிலைப் போன்றே 18படிகள். பின்வாசல் என அமைக்கப் பட்டது.கார்த்திகை 1 முதல் தை 5ம் தேதி வரை முழுவதும் நடைதிறக்கப்பட்டு அபிஷேகம், சிறப்பு பூஜை நடக்கும்.

தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்களும் சிறப்பு பூஜை, சபரிமலையில் மகரஜோதி நடக்கும் போது, இக்கோயிலிலும் படிபூஜை நடத்தப்படும்.

அர்ச்சகராக ஒவ்வொரு ஆண்டும் சேவை செய்யும் மனப்பான்மையில் தாமாகவே முன் வந்து பணியை செய்கின்றனர்.

2011ம் ஆண்டில் பெரியாறு அணைப்பிரச்னை ஏற்பட்டபோது, தமிழகத்தில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இக்கோயிலுக்கு இருமுடியுடன் வந்து தரிசித்தனர்.

கோயில் நிர்வாகி மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:இக்கோயிலில் சபரிமலை சீசன் நேரத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.பல்வேறு மாநிலங்களில் இருந்து வருவோர் சுவாமியை தரிசிக்கின்றனர். திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம் கிட்டுதல், தொழில் வெற்றி உள்ளிடட பல்வேறு வேண்டுதல்களை ஐயன் நிறைவேற்றுகிறார், என்றார். மேலும் விபரங்களுக்கு: 95973 96596.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar