Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ’தேரா அக்ஷர்’ என்றால் என்ன? எந்த நாளில் எதை செய்வது சிறப்பு! எந்த நாளில் எதை செய்வது சிறப்பு!
முதல் பக்கம் » துளிகள்
கோயில் கருவறையில் மட்டும் தீப ஓளி ஏற்றப்படுவது ஏன் தெரியுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோயில் கருவறையில் மட்டும் தீப ஓளி ஏற்றப்படுவது ஏன் தெரியுமா?

பதிவு செய்த நாள்

09 ஜன
2019
04:01

அனைத்து கோயில்களிலும் அனைத்து சன்னிதிகளிலும் நல்லெண்ணெய் அல்லது நெய்யினால் ஆன தீபத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது மரபு. தற்காலத்தில் பரிவார சன்னிதிகளில் மின் விளக்குகளும், மூலவரின் கருவறையில் திருவிளக்குகளும் ஏற்றப்படுகின்றன. வரும் காலத்திலாவது அனைத்து பரிவார சன்னிதிகளிலும் திருவிளக்குகளின் எண்ணிகையை அதிகரிக்கச் செய்து, இயற்கையான வெளிச்சத்தில் தெய்வங்களை தரிசித்து, அருள் பெறும்படிச் செய்ய வேண்டும். அதுவே உகந்தது மட்டுமல்ல, உயர்ந்ததும்கூட.

கருவறையில் இறைவனுக்கு கோயில் அர்ச்சகர் தீபாராதனை செய்யும்போது, அந்த ஒளியின் மூலம் தெய்வத்தின் திருவுருவம் பக்தருடைய மனதில் பதிந்துவிடுகிறது. அதன் மூலம் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் தெய்வத்தின் தொடர்பு உண்டாகி நம்மை வழிநடத்தும். நம்முள் இருக்கும் ஆன்ம சக்தியைப் பெருக்கி, நமக்கு ஆனந்த நிலையை அளிக்கும் ஆற்றல் மூலவருக்குச் செய்யும் தீபாராதனைக்கு உண்டு. திருவிளக்குகள் வெளிச்சம் மட்டும் தருவதில்லை; அதன் ஒளிக்கதிர்களின் இறை சாந்நித்தியம், சுற்றுப்புறச் சூழ்நிலைகளில் உள்ள தீய சக்திகளை விலக்கி இறையருளை வியாபிக்கச் செய்யும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar