சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பெற்றோர் : காஷ்யபர், அதிதிமனைவியர் : உஷாதேவி, பிரத்யுஷாதேவி (சாயாதேவி)மகன்கள் : வைச்சுதமனு, எமன், அஸ்வினிதேவர்கள், சாவர்ணி மனு, சனி, பிருகு, வால்மீகர், அகத்தியர், வசிஷ்டர், கர்ணன், சுக்ரீவன்மகள்கள் : யமுனை, பத்தரைராசி : சிம்மம்திசை : கிழக்கு அதிதேவதை : அக்னி பிரத்யதிதேவதை : ருத்திரன்நிறம் : சிவப்பு, ஆரஞ்ச்வாகனம் : ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கரத் தேர்காரகம் : பித்ருகாரகன்கிழமை : ஞாயிறுநட்சத்திரம் : கார்த்திகை, உத்திரம், உத்திராடம்மலர் : செந்தாமரைஆடை : சிவப்பு ஆடைரத்தினம் : மாணிக்கம்நிவேதனம் : சர்க்கரைப் பொங்கல்தானியம் : கோதுமைசமித்து : வெள்ளெருக்குஉலோகம் : செம்பு