Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எமனுக்கு இரக்க சிந்தனை கிடையாது ... பேசும் மரங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுந்தரரின் இரண்டு பெண் குழுந்தைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2012
04:02

தேவாரம் பாடிய சுந்தரருக்கு சங்கிலி நாச்சியார், பரவை நாச்சியார் என்ற இரண்டு மனைவிகள் உண்டென்று அறிந்திருப்பீர்கள். அவருக்கு இரண்டு த்துப்புத்திரிகளும் உண்டு என்பது தெரியுமா? இவர் விழுப்புரம் அருகிலுள்ள திருநாவலூரைச் சேர்ந் தவர். இவரது திருமணத்தின் போது, றைவன் இடையில் புகுந்து, உன் முன்னோர் உன்னை எனக்கு அடிமை என சாசனம் எழுதித் தந்துள்ளனர். நீயோ, குடும்ப வாழ்க்கையில் புகப்பார்க்கிறாயே! எனக்கு பணி செய்ய வா, என அழைத்தார். வந்தது சிவன் எனத்தெரியாத சுந்தரர், அவரிடம் தகராறு செய்தார். இருந்தாலும், ஆதாரம் பலமாக இருந்ததால், ஊரார் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு அவருடன் புறப்பட்டு கோயில் கோயிலாகச் சென்றார். ஒரு ஊரில் கோட்புலி நாயனாரைச் சந்தித்தார். அவருக்கு அழகே வடிவான இரண்டு மகள்கள் இருந்தனர். சிங்கடி, வனப்பகை என்பது அவர்களின் பெயர். அவர்களை ஏற்றுக்கொள்ளும்படி கோட்புலியார் சுந்தரரைக் கேட்டுக்கொண்டார். என் புத்திரிகளாக வேண்டுமானால் அவர்களை ஏற்கிறேன், எனச்சொல்லி ஏற்றார். அவ்வூர் இறைவனைப் பாடும் போது, தன் பெயரை சிங்கடியப்பன் என்று சொல்லியிருக்கிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மெக்காவில் இருந்த குரைஷி இனத்தவரால் முஸ்லிம்கள் துன்பத்திற்கு ஆளாயினர். செல்வச் செழிப்புடன் வாழ்ந்த ... மேலும்
 
* லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும், நன்மையை நாடியும் நின்று எவர் வணங்குவாரோ அவரது பாவங்கள் ... மேலும்
 

பிரச்னை தீரணுமா... செப்டம்பர் 14,2026

குளத்தில் நீந்திய மீனை துாரத்தில் இருந்து பார்த்த பருந்து கொத்திச் சென்றது. இதைக் கண்ட இரண்டு ... மேலும்
 

உள்ளதை சொல்லுங்கள் செப்டம்பர் 14,2026

தற்பெருமையுடன் சிலர் தங்களிடம் இல்லாத ஒன்றை தன்னிடம் இருப்பதாக காட்டிக் கொள்கின்றனர். உதாரணமாக ... மேலும்
 

பாங்கு பிறந்த கதை செப்டம்பர் 14,2026

இஸ்லாத்தின் பிரதான கொள்கை ஒரே இறைவனை வணங்குதல். அதிலும் எல்லோரும் ஒன்று கூடி வணங்குவதே மேலானது. முன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar