மணிவிழா எப்போது நடத்தலாம்? நாள் கடந்தால் என்ன செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2019 04:03
பிறந்த தமிழ் ஆண்டு, மாதம், நட்சத்திரம் மூன்றும் அறுபதாவது வயது முடிந்ததும் ஒன்று சேரும். இந்நாளில் மணிவிழா நடத்துவர். உரிய நாளில் நடத்த வில்லை எனில், அடுத்து வரும் தமிழ் மாதத்தில் வரும் பிறந்த நட்சத்திரத்தன்று சாந்தி பரிகாரம் மட்டும் செய்யலாம்.