சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பாடல்களை குறிப்பிட்ட வடிவங்களில் அமைத்து பாடுவது கவிபந்தம். மயில் வடிவில் எழுத்து மாறாமல் வரிகளை சரியாக அமைப்பது மயூர பந்தம். இதுபோல ரதம், ரிஷபம், லிங்கம், கமலம் என பலவிதங்கள் உண்டு.