சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஸ்லோகம்மந்மநா பவ மத்பக்தோமத்யாஜீ மாம் நமஸ்குரு!மாமே வைஷ்யஸி யுக்த்வைவம்ஆத்மாநம் மத்பராயண:!!பொருள்:என்னிடம் மனதை நிலைநிறுத்து. என்னையே பூஜிக்கும் பக்தனாக மாறி விடு! கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்களாலும் என்னிடம் ஈடுபாடு கொள். என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு இறுதியில் என்னை வந்தடைவாயாக.