Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரயில்வே சாலையில் அருள்பாலிக்கும் ... இன்று புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம் இன்று புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
12:04

திருப்புத்துார்: சப்த மாதாக்களின் சங்கமம் திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ‘சப்த மாதாக்களின் சங்கமம் பூமாயி குங்குமம் சர்வ மங்களம் எங்கும் அற்புதம் சரணடைவோம் அவள் பொற்பாதம்’சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் புராண,வரலாறு, ஆன்மிக சிறப்புகள் நிறைந்த பாடல் பெற்ற தலமாகும்.

ஆன்மிக புருஷர்கள் தவமிருந்த கொன்றை வனமாக முன்பு இருந்துள்ளது. திருவிளையாடல் நடைபெற்ற பூமி, இறைவிக்காக இறைவன் ஆடல் கண்ட தலம். இத்தலத்தின் தென் எல்லை தெய்வமாக வீற்றிருக்கிறார்  பூமாயி அம்மன். பூமாயி அம்மன் கோயிலில் சப்தமாதாக்கள் என அழைக்கப்படும் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மகேந்திரி, சாமுண்டி, ஆகிய அன்னை எழுவரும் ஒரே இடத்தில் எழுந்தருளியுள்ளனர். நடுநாயகமாக உள்ள அன்னை வைஷ்ணவி பூமாயி அம்மனாய் அருள்பாலிக்கிறார்.  இக்கோயிலின் தீர்த்தமாக திருக்குளமும், நவக்கிரக சன்னதி அருகேயுள்ள கிணறும் உள்ளது. இக்கோயிலில் பூச்சொரிதல் விழா, வசந்தப் பெருவிழா, நவராத்திரி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பூச்சொரிதல் விழா: இன்று அதிகாலை பூமாயி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்து விழா துவங்கும். நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டுடன் வந்து அம்மனை பூக்களால் வழிபடுவார்கள்.பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடைபெறும். இரவு முழுவதும் பக்தர்கள் வழிபாட்டிற்கு கோயில் நடை திறந்திருக்கும். நாளை அதிகாலை 4:00 மணிக்கு மேல் 5:00 மணிக்குள் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், செய்யப்பட்டு பூச்சொரிதலும், விசேஷ தீபாராதனையும் நடைபெறும். இன்று இரவு நகரெங்கும் ஆடல்,பாடல்,இசைக் கச்சேரிகள் நடைபெறும். தொடர்ந்து வசந்தப் பெருவிழா துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar