Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடக்கு நோக்கிய புதன்! யாருக்கு சொர்க்கம்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கடினமான மந்திரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
01:05

குருதேவர் ஒருவர், கடினமான மந்திரம் ஒன்றை மனப்பாடம் செய்யும்படி சொன்னார். அந்த மந்திரத்தைத் தலைகீழாகத் திருப்பிச் சொன்னால், கொஞ்சம் எளிதாக இருப்பதை உணர்ந்த ஒரு சீடன், அப்படியே சொல்லிக் கொண்டிருந்தான். கவனித்துவிட்ட குரு, அவனை நிறுத்தச் சொன்னார். அப்படிச் சொன்னால் மந்திரம் எதிர்மறையான பலனைத் தரும் என்றார். ""எப்படி அதே மந்திரம் வேறு பலனைத் தரும்? கேட்டான் சீடன். பம்பரம் ஒன்றைக் கொண்டு வந்து, சுற்ற விட்டார் குரு. அது சுற்றுவதை கவனிக்கச் சொன்னார். பின்னர், அதே பம்பரத்தில் கயிறை எதிர்ப்புறமாகச் சுற்றி, மீண்டும் பம்பரத்தைச் சுற்றவிட்டார். இப்போது பம்பரம் எதிர்த்  திசையில் சுற்றியது. ""அதே பம்பரம், அதே கயிறுதான்... ஆனால் கயிறை எதிர்த்திசையில சுற்றிய போது பம்பரத்தின் சுற்றும் திசையும் மாறியதல்லவா... அப்படித்தான் மந்திரங்களும், முறையாகச் சொல்லாவிட்டால் தவறான பலனைத் தரும்! சொன்னார், குருநாதர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar