தங்கநகைகளை தெய்வச் சிலைகளுக்கு அணிவித்து பூஜை செய்யலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2019 01:05
மற்ற உலோகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு தங்கத்திற்கு உண்டு. எப்படி என்றால் பலமுறை நெருப்பில் இட்டு மாற்று அடிக்கப்படுவதால் எக்காலத்தும் தோஷம் ஏற்படாத பரிசுத்தமானதாகிறது. எனவே, நம் உபயோகித்திருந்தாலும் சுத்த நீரினால் துõய்மைப்படுத்தி தெய்வச்சிலைகளுக்கு அணிவிக்கலாம்.