Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வலம்புரி விநாயகர் கோவிலில் ... பழநி உண்டியலில் போலி வெள்ளிப்பொருட்கள் பக்தர்களே உஷார் பழநி உண்டியலில் போலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காளகஸ்தி ராஜபதி கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
தென்காளகஸ்தி ராஜபதி கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
12:06

ராஜபதி: திருச்செந்தூர் அருகில் குரும்பூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் அமைந்துள்ள திருத்தலம் ராஜபதி அருள்மிகு சவுந்திரநாயகி சமேத கைலாசநாதர் கோயில். இத்தலத்தை கேது பகவான் வணங்கியுள்ளார்.


நவ கைலாயத்தில் இது 8வது தலமாகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நாளை வெள்ளிக்கிழமை காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேகம் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ இராஜ. சரவண மாணிக்க வாசக சுவாமிகள் தலைமையில், காஞ்சி சங்கரமடம் விஜயேந்திரர் ஆசியுடன், தூத்துக்குடி இரா. செல்வம் சிவாச்சாரியார் (எ) கல்யாணசுந்தர சிவாச்சாரியார், முதல்வர் ஆலால சுந்தர வேத சிவகாம வித்யாலயம், தூத்துக்குடி அவர்கள் சர்வசாதகப் பொறுப்பேற்று வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.


நிகழ்ச்சி நிரல்:

13.06.2019:
காலை 08:45 மணி - விஷேச சந்தி, ஆறாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.
மாலை 06:00 மணி - விஷேச சந்தி, ஏழாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை.

14.06.2019:
காலை 05:00 மணி - எட்டாம் கால யாக பூஜை ஆரம்பம், மஹா பூர்ணாஹூதி.
மாலை 06:45 மணி - யாத்ராதானம், கடம் எழுந்தருழுதல்
காலை 07:30 மணிக்கு மேல் 08:30 மணிக்குள் - அருள்மிகு சவுந்தர்ய நாயகி அம்பிகா சமேத கைலாசநாதர் நூதன இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம்.
காலை 09:00 மணி - அருள்மிகு சவுந்தர்ய நாயகி அம்பிகா சமேத கைலாசநாதருக்கு 1008 கலசாபிஷேகம், தீபாராதனை.

தொடர்புக்கு:
குரு பாலசுப்பிரமணியன், தலைவர் விழா கமிட்டி - 98422 63681
ச. லட்சுமணன் சிவாச்சாரியார் - 9787382258

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar