குரு பூர்ணிமா: மயிலாப்பூர் சாய் பாபா கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2019 05:07
சென்னை: குரு பூர்ணிமாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் சாய் பாபா கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சாய் பாபா பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.