சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கடவுளுக்கு ஆறு வகை பூஜை முறைகள் உண்டு.அபிஷேகம் – தண்ணீர், பால், தயிர் இவற்றால் குளிர்வித்தல்அலங்காரம் – பட்டு, நகைகள், மாலைகளால் அழகுபடுத்தல்அர்ச்சனை – பூக்கள், பாக்களால் (பாடல்) வழிபடுதல்நைவேத்யம் – பால், பழம், உணவு வகைகளை படைத்தல்ஆராதனை – தீபம், நறுமணப்புகை காண்பித்தல்உற்ஸவம் – ஊர்வலமாக எழுந்தருளல்