ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்கத்தை, 22 நாட்களில், 2.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசித்துள்ளனர். கடந்த ஆண்டு, 60 நாட்களில், பனி லிங்கத்தை, 2.85 லட்சம் பேர் தரிசித்தனர். தற்போது, 22 நாட்களிலேயே, 2.85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசித்துள்ளனர்.