Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களைகட்டிய மயிலாப்பூர்: கபாலீஸ்வரர் ... திருச்செந்தூரில் பிரமாண்ட முருகன் சிலை அமைக்க முடிவு! திருச்செந்தூரில் பிரமாண்ட முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான கோவிலை இடிக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 மார்
2012
11:03

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பழமை வாய்ந்த இந்து கோவிலை, நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இடிப்பதற்கு, அப்பகுதி மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில், பழமை வாய்ந்த பனங்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி பாதையாக மாற்றுவதற்கான விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு நிலம் ஆர்ஜிதம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைத் திட்ட அதிகாரிகள், பனங்காட்டீஸ்வரர் கோவில் கருவறை வரை உள்ள இடத்தை அகற்றுவதற்காக, சில தினங்களுக்கு முன் ஆய்வு செய்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், கோவிலை இடிக்கும் முயற்சிக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரலாற்று புகழ் பெற்ற இக்கோவிலை, இடிக்காமல், மாற்றுப் பாதையில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர்வாசிகள் கூறுகையில், ""சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில் இது. பாதுகாக்கப்பட வேண்டிய இக்கோவிலை, இடிக்க நினைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், மற்ற மதக்கோவில்களை இடிக்க முனைப்பு காட்டுவார்களா? என கேள்வி எழுப்பினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar