பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று விரதமிருக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2019 03:09
எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஏற்ற கிழமை வெள்ளி. இந்நாளில் கார்த்திகை, ஏகாதசி, பிரதோஷம் விரதங்கள் வந்தாலும், எண்ணெய் தேய்த்து குளித்த பின் விரதமிருக்கலாம்.