* தந்தை, அவரது தந்தை (தாத்தா), கொள்ளுத் தாத்தா. * தாயார், தாயாரின் தந்தை (தாத்தா), கொள்ளுத் தாத்தா. * தாயாரின் தாய்(பாட்டி), கொள்ளுப் பாட்டி. * தந்தையின் சகோதரர்கள் (பெரியப்பா, சித்தப்பா) சகோதரிகள் (அத்தை) அவர்களின் மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகள். * தாயின் சகோதரர்கள் (தாய்மாமன்), சகோதரிகள் (பெரியம்மா, சித்தி) அவர்களின் மனைவி அல்லது கணவர் மற்றும் குழந்தைகள். * சகோதரர், சகோதரிகள், அவர்களின் மனைவி அல்லது கணவர், மற்றும் குழந்தைகள். * மாமனார், மாமியார், மனைவி, மனைவியுடன் பிறந்தவர், நண்பர்கள்.