Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இளையான்குடி கோயிலில் செப்.29ல் ... திருப்பூரில் ஸ்ரீதுர்கா பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கலுார் ராமசாமி கோவிலில் வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2019
01:09

பொங்கலுார்:பொங்கலுார் கோவில்பாளையம் ராமசாமி கோவிலில், இன்று 21ல்,  புரட்டாசி சனிக் கிழமை வழிபாடு நடக்கிறது.இக்கோவிலில், ஆண்டுதோறும்  லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்கின்றனர்.  

கூட்ட நெரிசலை சமாளிக்க, சவுக்கு கம்புகள் வரிசையாக கட்டப்பட்டு, பக்தர்கள்  ஒருவர் பின் ஒருவராகச் சென்று, வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதிகாலை, 5:00 மணி க்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள்  செய்யப்படுகிறது.பக்தர்களின் வசதிக் காக, திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம்  ஆகிய பகுதிகளில் இருந்து, 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும்,  கோவிலுக்கு அருகில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக் கப்படுகிறது.

டூவீலர் மற்றும் கார்களில் வரும் பக்தர்களின் வசதிக்காக, பல இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோவிலுக்கு வரும் பக்தர்கள், திருப்பூர் தாராபுரம் ரோடு ஜெய் ஸ்ரீ ராம் கல்லூரிக்கு அருகில் செல்லும் ரோடு, கோவை திருச்சி ரோடு சுங்கம் அருகி லுள்ள ரோடு வழியாகவும் செல்லலாம்.  அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்க்க போலீசார் விரிவான பாதுகாப்பு  ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

* பெருந்தொழுவு, பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, அர்ச்சனை, தீபாராதனை, 11:00 மணிக்கு அபிஷேகம், சுவாமி திருவீதி உலா, அன்ன தானம் நடக்கிறது.

* கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவில், காட்டூர் சென்றாய  பெருமாள் கோவில், புத்தரச்சல் சோழீஸ்வரசுவாமி கோவில், குள்ளம்பாளையம்  பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு  நடக்கிறது. பக்தர்கள் வசதிக் காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில்  நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. வில்லியனுார் அடுத்த ... மேலும்
 
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar