Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகிழ்ச்சிக்கான வழி எது சமாதானமாக வாழ்வோம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
05:10

* அக்.12, புரட்டாசி 25: கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் ஊஞ்சல் சேவை, மதுரை கூடல் அழகர் சந்தனக் காப்பு உற்ஸவம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலையில் சீனிவாசப்பெருமாள் கருட வாகனம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை

* அக்.13, புரட்டாசி 26: பவுர்ணமி விரதம், சந்தான கோபால விரதம், கோமதி பூஜை, திருநெல்வேலி காந்திமதி அம்மன் புஷ்பாஞ்சலி, மதுரை கூடல் அழகர் பால்குடக் காட்சி, கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் ஆடும் பல்லக்கு, கீழ்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் அனுமாருக்கு திருமஞ்சனம், கோவை அவிநாசி கோயிலில் அறுபத்து மூவர் குருபூஜை

* அக்.14, புரட்டாசி 27: ருத்ர பசுபதியார் குருபூஜை, கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் உற்ஸவர் ஆரம்பம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு, தேவகோட்டை ரங்கநாதர் பவனி, சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவர் திருமஞ்சனம்

* அக்.15, புரட்டாசி 28: திருநெல்வேலி காந்திமதி, வீரவநல்லுார் மரகதாம்பிகை, தூத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, சுவாமிமலை முருகன் தங்கப் பூமாலை சூடியருளல்

* அக்.16, புரட்டாசி 29:  நெல்லை காந்திமதி கமல வாகனம், கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் ரிஷப வாகனம், தூத்துக்குடி பாகம்பிரியாள் வீதியுலா, திருப்போரூர் முருகன் அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம், கரிநாள்

* அக்.17, புரட்டாசி 30: சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை விரதம், சந்திரோதய கவுரி விரதம், நெல்லை காந்திமதி சிம்ம வாகனம், தென்காசி உலகம்மை, திருத்தணி, சுவாமிமலை முருகன் பவனி, திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை

* அக்.18, ஐப்பசி 1: விஷு புண்ணிய காலம், சிவன் கோயில்கள் விஷு தீர்த்தம், நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் முத்தங்கி சேவை, நெல்லை காந்திமதி ரிஷப வாகனம், திருச்செந்தூர் முருகன் தீர்த்தாபிஷேகம், கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் வீதியுலா, உத்தரமாயூரம் சந்திர சேகரர் புறப்பாடு

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar