Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தனியாக வரவில்லையே! அன்பு ஆனந்தத்தை வரவழைக்கும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கீதை காட்டும் பாதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
05:10

ஸ்லோகம்:
ஸத்த்வம் ரஜஸ்தம இதி
குணா ப்ரக்ருதி ஸம்பவா:!
நிபத் நந்தி மஹாபாேஹா
தேஹே தேஹிந மவ்யயம்!!
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்
ப்ரகாஸ கமநாமயம்!
ஸுக ஸங்கேந பத்நாதி
ஜ்ஞாநஸங்கேந சாநக!!
ரஜோ ராகாத்மகம் வித்தி
த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம்!
தந்நிபத் நாதி கெளந்தேய
கர்மஸங்கேந தேஹிநம்!!

பொருள்:  அர்ஜுனா! சத்வ, ரஜோ, தமோ என்னும் மூன்று குணங்கள் இயற்கையில் இருந்து தோன்றியவை. அவையே அழிவு இல்லாத ஜீவாத்மாவை உடலில் கட்டுகிறது. இதில் சத்வ குணம் தூய்மையானது. ஒளி மிக்கது. மாற்றம் இல்லாதது. இதுவே ஞான வழியில் செல்ல மனிதனை தூண்டுகிறது. விருப்பத்தின் வடிவமான ரஜோ குணம் ஆசை, பற்றில் இருந்து உண்டாகிறது. செயலிலும், அதனால் கிடைக்கும் பலனிலும் ஒருவனை இதுவே ஈடுபடுத்துகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar