அருள்மிகு நம்பி நாராயணர் கோயில் | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்

அருள்மிகு நம்பி நாராயணர் கோயில்

மே 03,2017



ராமானுஜர் எழுப்பிய தொண்டனூர் நம்பி நாராயாணர் கோயிலில், சுமார் 18 அடி உயரத்தில், வலது கரத்தில் சங்கு இடது கரத்தில் சக்கரம் என மாறி, ஏந்தியுள்ளார் மூலவர். ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ராமானுஜர் அடைக்கலமானது, இங்கு தான். ராமானுஜரின் சீடர்களில் ஒருவரான தொண்டனூர் நம்பி , அவரை வரவேற்று உபசரித்தார்.

.. மேலும் தகவலுக்கு கிளிக் செய்யவும்


ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!

மேலும்

சித்திரைக்கும் சீர்மை கொடுத்த ராமானுஜா

மேலும்

அருள்மிகு ஏரி காத்த ராமர் கோயில்

மேலும்