கேரளா மற்றும் தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரி

பிப்ரவரி 02,2018



கேரளா மற்றும்  தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரி

எண்    கோயில்    இருப்பிடம்        தொலைபேசி

கேரளா
1    ஐயப்பன்    சபரிமலை,      04735 – -202 004, 202 015, 202 028
2    ஐயப்பன்    அம்பாடத்து மாளிகா, மஞ்ஜப்புரா.0484 – -228 4167
3    ஐயப்பன்    ஆரியங்காவு,                           0475- – -221 1566
4    ஐயப்பன்    பந்தளம்,                              0473 -– 420 9725
5    தர்மசாஸ்தா    கரமனை, திருவனந்தபுரம்.            0471 – -245 1837
6    தர்மசாஸ்தா    எருமேலி,                                     90432 90379
7    தர்மசாஸ்தா    குளத்துப்புழை,                                     94475 89244
8    சாஸ்தா    அச்சன்கோவில்,                                0475 – 234 2383

சென்னை    
09    ஐயப்பன்    கே.கே.நகர்.                044-2366 2395, 4353 0703
10    ஐயப்பன்    மகாலிங்கபுரம்.                044-2817 1197, 2817 2197
11    ஐயப்பன்     கீழ்ப்பாக்கம்.                 044-2642 8494
12    ஐயப்பன்        வில்லிவாக்கம்.           044-2617 1988, 99625 49288
13    ஐயப்பன்    திருவான்மியூர்.        044- – -2452 4518
14    ஐயப்பன்    பெரம்பூர்.        044- – -2551 2526
15    ஐயப்பன்    பூந்தமல்லி.        044- – -2649 0013
16    ஐயப்பன்    பக்தவத்சலபுரம், ஆவடி.    044 – --2637 7579
17    ஐயப்பன்    ராஜா அண்ணாமலைபுரம்.    044- – -2493 8239
18    ஐயப்பன்    நங்கநல்லூர்.        94455 87171
19    ஐயப்பன்    எழும்பூர்.        044- – -2819 4114

காஞ்சிபுரம்
20    ஐயப்பன்    திருப்போரூர்                  94443 61312, 98948 53769

திருவள்ளூர்    
21    ஐயப்பன்    அம்பத்தூர்.                98419 38220, 98406 40507

திருவண்ணாமலை
22    ஐயப்பன்    தண்டராம்பட்டு.                                     80983 41891

கடலூர்    

23    ஐயப்பன்    விருத்தாசலம்.                95244 61113, 98420 97033
24    ஐயப்பன்    பெண்ணாடம்.                 98944 88227
25    சாஸ்தா    சி.சாத்தமங்கலம், சிதம்பரம்.                 94430 93920

விழுப்புரம்    
26    ஐயப்பன்    வி.மருதூர்.                                    74021 89556
27    ஐயப்பன்    வடக்கு ரயில்வே காலனி.            94425 25059
28    ஐயப்பன்    ராஜாங்குளக்கரை, திண்டிவனம்.            86082 85236
29    ஐயப்பன்    கச்சிராயபாளையம் சாலை,கள்ளக்குறிச்சி94431 16719
30    தர்மசாஸ்தா    காந்தி ரோடு, கள்ளக்குறிச்சி.             94436 21976

சேலம்

31    ஐயப்பன்    அம்மன் நகர், குமாரபாளையம்.             94889 33752
32    ஐயப்பன்    பெங்களூரு பைபாஸ் ரோடு.          0427-233 3168  
33    ஐயப்பன்    சாஸ்தா நகர்.                  98427 43430
34    தர்மசாஸ்தா    டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோடு.             93642 01343  

நாமக்கல்     
35    ஐயப்பன்     மோகனூர் சாலை.            98427 62621, 98658 08421  
 
தர்மபுரி
36    ஐயப்பன்    பி.ஆர். சீனிவாசராவ் தெரு.           81226 44709
37    ஐயப்பன்    நான்கு ரோடு, மேட்டுப்பட்டி.           75982 26492  
38    ஐயப்பன்    ஜம்மணஹள்ளி.                      98657 60926  
39    தர்ம சாஸ்தா      ஜமின்தார் கோட்டை, சூளகிரி.           89407 92848
 
கிருஷ்ணகிரி   
40    ஐயப்பன்    சேலம் சாலை.                                   94426 15735  
41    ஐயப்பன்    காமராஜ் காலனி, ஓசூர்.             90420 33505

ஈரோடு    
42    ஐயப்பன்    கருங்கல் பாளையம்.        0424- 221 1131
43    ஐயப்பன்    கோபிசெட்டிபாளையம்.            94427 09596  
44    ஐயப்பன்    தெற்கு மாட வீதி,  கொடுமுடி.            99426 28885

கோயம்புத்தூர்    
45    ஐயப்பன்     சித்தாபுதூர்.                  0422-252 3027, 252 4819
46    ஐயப்பன்    சங்கனூர்,                                      0422-233 3906
47    ஐயப்பன்    இடையர்பாளையம், குனியமுத்தூர்.      82202 36779
48    ஐயப்பன்    மேட்டுப்பாளையம்.         04254-222 276
49    ஐயப்பன்         ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர்.99444 01443

திருப்பூர்      
50    ஐயப்பன்     காலேஜ் ரோடு.                                    98432 25078
51    ஐயப்பன்      கொக்குபாறை, இடுவம்பாளையம்.       96264 19797
52    ஐயப்பன்     காசிக்கவுண்டம் புதூர், அவினாசி-.       94432 62853
53    ஐயப்பன்     திருமுருகன்பூண்டி, அவினாசி.            98942 67554

நீலகிரி    

54    ஐயப்பன்    ஜெயில் ஹில், ஊட்டி.         0423-244 2488

திருச்சி    
55    ஐயப்பன்     மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில்.         0431-246 1415

அரியலூர்
56    ஐயப்பன்    பஸ் ஸ்டாண்ட் அருகில், செந்துறை.     99434- 08566

பெரம்பலூர்    
57    ஐயப்பன்     வானொலி திடல்.           94436 47937
58    ஐயப்பன்    சிவன் கோயில் அருகில், லாடபுரம்.      86951 35305

கரூர்    
59    ஐயப்பன்     குளித்தலை.               96881 81777
60    ஐயப்பன்    கருப்பத்தூர், கிருஷ்ணராயபுரம்.          94431 33588

புதுக்கோட்டை 
   
61    தர்மசாஸ்தா    ராங்கியம் மெட்டு,மிதிலைப்பட்டி.96266 86269, 93441 06384

தஞ்சாவூர்
62    ஐயப்பன்    யாகப்பா நகர், அருளானந்த நகர்.          94435 86137
63    ஐயப்பன்    யானையடி, கும்பகோணம்.          90431 02010

திருவாரூர்    
64    ஐயப்பன்    வடக்குவீதி.              92457 66089
65    ஐயப்பன்    தெற்குகோபுர வாசல்.               98940 72655
66    ஐயப்பன்    அண்ணாசாலை.                                  94438 47347
67    ஐயப்பன்    விஜயபுரம்.                                  97159 81929

நாகப்பட்டினம்    
68    சாஸ்தா     கைவிளாஞ்சேரி, சீர்காழி.          94439 11905
69    சாஸ்தா     வடகால், சீர்காழியிலிருந்து 6 கி.மீ          98848 77383
70    பாலசாஸ்தா     கடவாசல், சீர்காழியிலிருந்து 5 கி.மீ     96267 30617
71    சிலம்பு சாஸ்தா    ஆச்சாள்புரம்,                                   91590 20242
72    அழகர் சாஸ்தா    செம்பதனிருப்பு,           85266 96953

மதுரை    
73    ஐயப்பன்     மேலமாசிவீதி.                                  94420 28341
74    ஐயப்பன்    முனியாண்டிபுரம், விளாச்சேரி.       0452-237 1870
75    ஐயப்பன்    கோ.புதூர்.                                  86674 44724
76    ஐயப்பன்    மாத்தூர், அழகர்கோவில் ரோடு.          98430 51285

திண்டுக்கல்    
77    ஐயப்பன்    மலையடிவாரம்.                                  97902 94405
78    ஐயப்பன்    தெற்கு கிரிவீதி, பழநி.          99445 53807
79    ஐயப்பன்    ரயில்வே ஸ்டேஷன் ரோடு,வடமதுரை.98945 28491
80    ஐயப்பன்    வெள்ளபொம்மன்பட்டி, வடமதுரை.    89034 36469
81    ஐயப்பன்    வைவேஸ்புரம், எரியோடு.          93457 97624
82    ஐயப்பன்    வேடசந்தூர்.              94438 04639
83    ஐயப்பன்    சாஸ்தா நகர்,ஒட்டன்சத்திரம்.          94438 05612
84    ஐயப்பன்    சாணார்பட்டி-.                                  94420 92191
85    ஐயப்பன்    செங்குறிச்சி-.             97895 26697, 96773 28182                86    ஐயப்பன்    டி.வடுகபட்டி, சாணார்பட்டி ஒன்றியம்  99658 68828
87    ஐயப்பன்    பஸ் ஸ்டாண்ட்,  சின்னாளபட்டி.          98943 53053
88    ஐயப்பன்    கோட்டைமந்தை,சின்னாளபட்டி.    -    99440 65178
89    ஐயப்பன்    பூஞ்சோலை, சின்னாளபட்டி.          98941 75257
90    ஐயப்பன்    ஜீவா நகர், சின்னாளபட்டி.    -     92451 44409
91    சாஸ்தா    அம்பாத்துரை ரோடு, சின்னாளபட்டி.  -80566 60063
92    தர்மசாஸ்தா    குறிஞ்சி நகர், கொடைக்கானல்.          94433 01225

தேனி    
93    ஐயப்பன்     சக்கம்பட்டி, ஆண்டிபட்டி.           98427 67246
94    ஐயப்பன்    தேவாரம்.                                  88703 44098
95    ஐயப்பன்    காமராஜ் பஜார், போடி .                     99761 97401
96    பாலசாஸ்தா     கம்பம் ரோடு, பெரியகுளம்.               98947 15404

ராமநாதபுரம்    
97    ஐயப்பன்    ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ.04567-222 155,
                                          94432 35170
98    ஐயப்பன்    வல்லபை நகர், ரெகுநாதபுரம்.          94437 24342
99    ஐயப்பன்    கருங்குளம்.கடலாடி தாலுகா.          96261 68774
100    தர்ம சாஸ்தா     கடலாடி.                                  99945 70661
101    சாஸ்தா     மாரியூர்,சாயல்குடியிலிருந்து 14 கி.மீ.  80123 86812

சிவகங்கை    
102    ஐயப்பன்    பருப்பூரணி முத்துபட்டணம்,காரைக்குடி.94421 11535
                      99432 81053
103    ஐயப்பன்    திருப்புவனம், புதூர்.          90439 73904
104    ஐயப்பன்    கானு?ர்,  திருப்பாச்சேத்தி.          97861 41709
105    ஐயப்பன்    பையூர்.                                  99654 24798
106    ஐயப்பன்    காளையார்கோவில்.          96883 44515
107    தர்ம சாஸ்தா    மேல்கரை, மானாமதுரை.          98430 60804  
108    தர்ம சாஸ்தா    மானாமதுரை.                                  94423 81169
109    தர்ம சாஸ்தா    திருப்புவனம்.                                  90476 28701
110    தர்ம சாஸ்தா    கீழடி,  திருப்புவனம்.          98437 02072
111    சாஸ்தா    திருப்புத்தூர்.                                  99654 99639

விருதுநகர்    
112    ஐயப்பன்    மடவார்வளாகம்.                           04563-261 262
113    ஐயப்பன்    ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, சிவகாசி.          94433 78412
114    ஐயப்பன்    வெ.புதூர், ராஜபாளையம்.          97902 21137
115    ஐயப்பன்    சொக்கர் கோயில், ராஜபாளையம்.          94864 88618

திருநெல்வேலி
116    சொரிமுத்து     காரையார், பாபநாசத்திலிருந்து 12 கி.மீ., 04634-250 209
    அய்யனார்
117    தர்மசாஸ்தா     தென்கலம், தெற்குமலை.          96003 66275
118    ஆனந்த ஐயப்பன்    முன்னீர்பள்ளம்.          94884 55022
119    ஐயப்பன்    பொதிகைநகர், என்.ஜி.ஓ., காலனி.          91507 53545
120    ஐயப்பன்     பாப்பாக்குடி.                                  94878 58122

தூத்துக்குடி
121    ஐயப்பன்    கோவில்பட்டி                                   70948 36967

கன்னியாகுமரி 
   
122    அதிசய சாஸ்தா    ஆசிரமம்,               94434 94473, 94430 02731

புதுச்சேரி    
123    ஐயப்பன்    கோவிந்த சாலை, பாரதி புரம்.       0413-222 4747
124    ஐயப்பன்    முதலியார்பேட்டை.          83007 81493
125    ஐயப்பன்    அரியாங்குப்பம்.                                  98439 26974
126    தர்ம சாஸ்தா     பச்சூர்,  காரைக்கால்.                         94433 42488

சபரிமலையில் 56 வகை வழிபாடுகள்

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்