Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> உங்கள் ஊரில் இன்று
 
உங்கள் ஊரில் இன்று
மாவட்டம் :
 • மதுரை

  * மீனாட்சி அம்மன் கோயில்சித்திரை திருவிழா  மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்: லாலா ரெங்க சத்திரம், வடக்குமாசி கீழமாசி வீதி சந்திப்பு, மதுரை, இரவு 7:00 மணி. மாசி வீதிகளில் மரவர்ணச் சப்பர உலா: காலை 7:00 மணி, இந்திர விமானத்தில் மாசி வீதிகளில் உலா: மாலை 6:00 மணி.
  * பெருமாள் எழுந்தருளல்: திருக்கல்யாண மண்டபம், கள்ளழகர்கோயில், அழகர்கோவில், மதுரை, மாலை 6:00 மணி.
  * ஏகாதசி நாம சங்கீர்த்தனம்: லட்சுமி நாராயணன் கோயில், எல்.என்.பி. அக்ரஹாரம், பஜனை மடம் சந்து, சிம்மக்கல், மதுரை, மாலை 5:00 மணி.
  * சீரடி சாய் ஆரத்தி: கற்பக விநாயகர் கோயில், ஸ்டேட் வங்கி 2வது காலனி, பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:45 மணி.
  * குழந்தைகளுக்கான திவ்ய பிரபந்தம்: தன்வந்திரி பெருமாள்கோயில், காளிமுத்துநகர், பகத்சிங்தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.
  * புனித வளனார் பெருவிழா  2018: ஞானஒளிவுபுரம், மதுரை, திருப்பலி: பாதிரியார் அப்போலின் கிளாரட்ராஜ், மறையுரை: பாதிரியார் ஜெய் ஜோசப், மாலை 6:00 மணி.
  * பக்தி சொற்பொழிவு:
  * மூவர் குறள்: நிகழ்த்துபவர்: மு.விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
  * திருவிளையாடல் புராணம்  கூடல் காண்டம்: நிகழ்த்துபவர்: காசிவாசி முத்துக்குமாரசாமி
  * தம்பிரான் சுவாமிகள், 397, வடக்குமாசி வீதி, மதுரை,
  ஏற்பாடு: தருமையாதீனம் குருஞானசம்பந்தர் திருமடம், மாலை 6:00 மணி.
  * ஆழ்வார்கள் அருளமுதம்: நிகழ்த்துபவர்: சண்முக திருக்குமரன், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: திருவள்ளுவர் மன்றம், மாலை 5:00 மணி.
  * திருவள்ளுவர் புராணம்: நிகழ்த்துபவர்: கா.மனோகரன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, மாலை 6:30 மணி.
  * யோகா, தியானம்:
  * யோகாசன, பிராணாயாமம், கிரியா, தியானம், சமச்சீர் உணவு பயிற்சி முகாம்: சின்மயா மீனாட்சி, டோக்நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், காலை 10:00 மணி.
  * யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: ரயில்வே இருபாலர் பள்ளி, ரயில்வே காலனி மற்றும் கீதா நடன கோபால நாயகி மந்திர், தெப்பக்குளம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் கங்காதரன், காலை 6:00 மணி.
  * யோகா பயிற்சி: எக்கோ பார்க், மாநகராட்சி மைய அலுவலகம், மதுரை, பயிற்றுனர்: யோகாஆசிரியர் சரவணகுமார், ஏற்பாடு:பதஞ்சலி மகரிஷி யோகா பவுண்டேஷன், காலை 6:30 மணி, மாலை 5:30 மணி.
  * யோகா, தியானம்: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் சேதுராம்,ஏற்பாடு: துளிர் யோகா சென்டர், காலை 6:00 மணி.
  * மகரிஷி மகேஷ் யோகிஆழ்நிலை தியானம்: சித்தாஸ்ரமம், 4, மாரியம்மன் தெப்பக்குளம் மேல வீதி, மதுரை, ஏற்பாடு: மகரிஷி வேத விக்ஞான் பவன், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி. மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி.
  * கூட்டு தியானம்: 12, அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வதுநிறுத்தம், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீஅரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி.
  * மானச கிரியா: வள்ளலார் நகர், 1242, ஜீவ சித்தர்கள் குருகுலம், ஆனையூர் மெயின் ரோடு, முடக்கத்தான், மதுரை, பயிற்றுனர்: கலியுககுரு, மாலை 6:30 மணி.
  * யோகா பயிற்சி: எக்கோ பார்க்,தியான குடில், மாநகராட்சி மைய அலுவலக வளாகம், மதுரை, ஏற்பாடு: யோகா மற்றும் ஹெல்த் கிளப், காலை 6:20 மணி.
  * யோகா, பிரணாயாமம், தியானம்: 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் பாலாஜி, ஏற்பாடு:ஸ்வஸ்தம் யோகா மையம், காலை 6:00 மணி.
  * யோகா, தியானம்: ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்தி மியூசியம்அருகில், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியர் பத்மநாபன், ஏற்பாடு: மகாத்மா யோகா மையம், காலை 6:00 மணி.
  * பெண்களுக்கான யோகா, பிராணாயாமம், கிரியா, தியானம் பயிற்சி: 522, கற்பகநகர் 16வது தெரு, கே.புதூர், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை பாரதி, காலை 6:00 மணி.

 • திண்டுக்கல்

  * சிறப்பு பூஜை:
  * கோட்டைமாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 10 மணி.
  * திருஆவினன்குடிகோயில் பழநி, காலை 9:00மணி, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாரா தனை, பகல் 12:30 மணி, அன்னதானம்.
  * சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, மதியம் 12:05 மணி.
  * எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, காலை 8:00 மணி, அலங் காரம், அபிஷேகம்.
  * சிறப்பு அபிஷேகம்: அபிராமியம்மன் கோயில், திண்டுக்கல், பகல் 12 மணி.
  * முளைப்பாரி ஊர்வலம்: பத்ரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 4 மணி, முளைப்பாரி ஊர்வலம்.
  * மண்டலாபிஷேகம்: செல்வவிநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், மாலை 6 மணி.
  * சித்திரை திருவிழா:
  * அபிராமியம்மன் கோயில், திண்டுக்கல், இரவு 7 மணி, அம்பாள் திக்விஜயம் கேடயத்தில் சுவாமி திருவீதி உலா.
  * லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில், மேற்குரதவீதி பழநி, காலை 7:35மணி, சப்பரத்தில் பெருமாள் வீதிஉலா, மாலை 6:00மணி, பக்திசொற்பொழிவு, இரவு7:00மணி, தங்ககுதிரை வாகனத்தில் பெருமாள் வீதிஉலா, பக்திஇன்னிசை.
  * ரெணகாளியம்மன் கோயில், புதுதாராபுரம் ரேடு, பழநி, பகல் 3:00மணி, சண்முகநதி தீர்த்தம் எடுத்துவருதல், இரவு 8:00மணி, முளைப்பாரி அழைத்துவருதல், இரவு 10:00மணி, அம்மனுக்கு அபிஷேகம், சக்திகரகம் கங்கை சென்றடைதல் முளைப்பாரி ஊர்வலம்.
  * தங்கரதப்புறப்பாடு: மலைக்கோயில் பழநி, காலை 8:00மணி, வேடர் அலங்காரம் அன்ன தானம், பகல் 12:00மணி, வைதீகாள் அலங்காரம், மாலை 5:30 மணி, ராஜஅலங்காரம், இரவு 7:00மணி தங்கரதப்புறப்பாடு.
  * சாய்பாபா வழிபாடு: ஸ்ரீ சாய்சதன் பாபாகோயில், திருவள்ளுவர் ரோடு பழநி, மாலை 6:00மணி சிறப்பு கூட்டு பிரார்த்தனை, ஷீரடி சாய்பாபா, சத்யசாய் வழிபாடு.
  * ராகவேந்திரசுவாமி வழிபாடு: ரெங்கேகவுடர் மடம் பழைய போஸ்ட் ஆபீஸ்ரோடு பழநி, இரவு 7:00மணிக்குமேல் பஜனை, தியானவழிபாடு, ஏற்பாடு: ராகவேந்திர சுவாமி சேவா டிரஸ்ட் பழநி.
  * கும்பாபிஷேக விழா: ஆயக்குடி பாப்பாத்தியம்மன் கோயில், தூங்கணம்பட்டி, எரியோடு, இரவு 7:00 மணி, முதல் கால யாக பூஜை துவக்கம்.
  * சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.
  * ஏகாதசி விழா:
  * கோதண்டராமர் கோயில், செம்பட்டி, காலை 7:15 மணி.
  * அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.
  * கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:15 மணி.
  * அகோலபில வரதராஜப்பெருமாள் கோயில், பாலசமுத்திரம் பழநி, காலை 6:00மணி சிறப்பு அலங்காரம், துளசி அர்ச்சனை, தீபாராதனை, பகல்12:30மணி, அன்னதானம்.

 • தேனி

  * சித்திரை திருவிழா: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, மாவு பூஜை; மாலை 4:00 மணி, அம்பாள் வீதி உலா, மண்டகப்படி எழுந்தருளல், இரவு 8:00 மணி
  * சிறப்பு பூஜை:
  * கணேச கந்தபெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர் தேனி காலை 5:00 மணி.
  * காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம் வீரப்ப
  அய்யனார் கோயில் ரோடு, தேனி அதிகாலை 5:00 மணி.
  * காட்டு பத்திரகாளியம்மன் கோயில், தேனி, காலை 7:00, மாலை 4:00
  * அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயில், காலை 6:00 மணி.
  * வேல்முருகன்கோயில், பெரியகுளம்ரோடு, தேனி, சிறப்பு அலங்காரம், காலை 6:00, மாலை 5:00 மணி.
  * மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, மாலை 5:00  6:00 மணி.
  * பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்,ஸ்ரீராம் நகர், தேனி. அபிஷேகம். காலை 9:00 மாலை 6:00 மணி. ஏற்பாடு: சாலை பணியாளர்கள் சங்கம்.
  * வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:30 மணி, மாலை 6:00, இரவு 7:30
  * மாணிக்கவாசகர் கோயில், சின்னமனூர், காலை 6:00 மணி, ஏற்பாடு: திருஅண்ணாமலையார் அடியவர் குழு.
  * அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி, ஏற்பாடு: கோயில் நிர்வாகக்குழுவினர்.
  * கவுரி அம்மன்கோயில் மேல்மங்கலம், காலை 8.00 மணி,
  சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி, முத்துகருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.
  *மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதா னப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி
  * முத்தாலம்மன் கோயில், எ.புதுப்பட்டி, எண்டப்புளி, பெரியகுளம், காலை 7:20 மணி.
  * வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:45 மணி, இரவு 8:00 மணி.
  * பிரார்த்தனை: நாமத்துவார் மையம், பெரியகுளம், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி
  * திருமஞ்சனம்: ஆதி அண்ணாமலையார் கோயில், சுருளி, சிறப்பு அபிஷேகம், மாலை 4:00 மணி.
  * யோகா, தியானம்:
  * இலவச பயிற்சி: ஓ யோகா பிட்னெஸ் இலவச பயிற்சி: கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி.,நகர், தேனி, நேரம்: காலை 6:45 முதல் 7:45 மணி, 7:45 முதல் 8:45 மணி, மாலை 6:00 முதல் 7:00 மணி.
  * தியானப் பயிற்சி: தேக ஆத்மா யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சுப்பிரமணியர் கோயில் மண்டப ரோடு, போடி, இரவு 7:00 முதல் 8:00 மணி.
  * யோகா, தியானப் பயிற்சி: அறிவுத்திருக்கோயில், குமுளி ரோடு, கம்பம், காலை 6:00  8:30 மணி, உடற்பயிற்சி தவம் (ஆண்கள் மட்டும்), மாலை 4:30  6:00 மணி,உடற் பயிற்சி தவம் (பெண்கள் மட்டும் )

 • விருதுநகர்

  * சித்திரைப் பொங்கல் திருவிழா: ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், ஏழாயிரம்பண்னை, காலை 9:00 மணி.
  * சிறப்பு வழிபாடு: சிவகணேசன் கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.
  * விநாயகர் வழிபாடு: என்.ஜி.ஓ., காலனி வழிவிடு விநாயகர் கோயில், விருதுநகர்,காலை 9:00 மணி
  * ஆதிகுரு தட்ஷணாமூர்த்திக்கு லட்சார்சனை புஷ்பாஞ்சலி விழா:  ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 6:00 மணி, தீபாரா தனை, காலை 11:30 மணி, ஏற்பாடு:சிவகாசி இந்து நாடார்கள் பல சரக்கு வர்த்தக மகமை பண்டு.
  * ராஜயோக தியான பயிற்சி: அருப்புக்கோட்டை ரோடு சிவஜோதி நகர், விருதுநகர், காலை, மாலை 6:00 மணி.
  * இலவச யோகா பயிற்சி: வாழும் கலை யோகா, ஐயப்பன் கோயில் தெரு, சிவகாசி. மாலை 6:00 மணி.

 • சிவகங்கை

  * கும்பாபிஷேகம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காளையார்மங்கலம், காலை 9:00 மணி, நான்காம் கால யாகபூஜை, மாலை 6:00 மணி, ஐந்தாம்கால யாக பூஜை, இரவு 7:00 மணி, லட்சுமி பூஜை.
  *சிறப்பு பூஜை:
  * கண்ணுடையநாயகி அம்மன் கோயில் நாட்டரசன் கோட்டை, காலை 8:00 மணி.
  * சேவுகமூர்த்தி அய்யனார்கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
  * மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
  * சீனிவாசப் பெருமாள் கோயில், கண்டனூர், காலை 8:30 மணி.
  * முத்துமாரியம்மன் கோயில், காரைக்குடி, காலை 8:00 மணி.
  * பிரமோற்ஸவம்: பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், சூர்ணாபிஷேகம், மாலை 5:00 மணி, தங்கப் பல்லக்கில் பெருமாள் திருவீதி உலா இரவு 8:00 மணி.

 • ராமநாதபுரம்

  * சிறப்பு பூஜை:
  * அருளொளி விநாயகர் கோயில், வழுதூர், காலை 6:45 மணி.
  * சந்தன பூமாரியம்மன் அம்மன் கோயில், ஓடைத்தோப்பு, மண்டபம், காலை 7:45 மணி.
  * வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், காலை 8:30 மணி.
  * வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், ராமநாதபுரம், காலை 8:45 மணி.
  * பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10.30 மணி.
  * கூனி மாரியம்மன் கோயில், புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5:45 மணி.
  * வல்லபை அய்யப்பன் கோயில், ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி.
  * பூந்தோன்றி காளியம்மன் கோயில், அண்ணா நகர் எதிர்புறம், மண்டபம் முகாம், காலை, இரவு 6:30 மணி.
  * சாஸ்தா ஐயப்பன் கோயில்,பஸ் ஸ்டாப் அருகில், மண்டபம்,சிறப்பு பூஜை,காலை 6:00, மாலை 6:00மணி.
  * மகா கபணதி கோயில், பனந்தோப்பு, பாம்பன், காலை 8:00 மணி.
  * கற்பக விநாயகர் கோயில், நம்பாயிவலசை, உச்சிப்புளி, காலை, மாலை 6:00 மணி.
  * பாராயணம்: முருகனார் மந்திரம், ரமணர் கேந்திரம், ராமநாதபுரம், மாலை 5:30 மணி.
  * இலவச ராஜயோக தியானம்: குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ராமநாதபுரம், காலை 7:00, மாலை 5:00 மணி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்.
  * சித்திரை திருவிழா:
  * சொக்கநாதசுவாமி கோயில், ராமநாதபுரம், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக காட்சி, இரவு 7:00 மணி.
  * சைத்ரோத்ஸவம், பட்டாபிஷேக ராமர் கோயில், திருப்புல்லாணி, புன்னை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், காலை 7:00 மணி, சேஷ வாகனத்தில் சுவாமி எழுந்தருளல்,இரவு 7:00 மணி.
  * மங்களநாதசுவாமி கோயில், உத்திரகோசமங்கை, பல்லக்கு, காலை7:00 மணி, சிவலிங்க பூஜை, தாமரை வாகனத்தில் சுவாமி காட்சியளித்தல், இரவு 7:00 மணி.
  * நந்தி சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா,பாகம்பிரியாள் கோயில்.திருவெற்றியூர். இரவு 7:00 மணி.
  * ஈஸ்வரன் கோயில், பரமக்குடி, விசாலாட்சி அம்மன் தபசு கோலம்,காலை 9:00 மணி, ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் மாலை மாற்றல், மாலை 5:00 மணி, கலை நிகழ்ச்சி, ஜி.வி.பந்த் தெரு, இரவு 7:00 மணி.
  * மீனாட்சி அம்மன் கோயில், பரமக்குடி, விசாலாட்சி அம்மையுடன் சந்திரசேகரர் வீதிவலம், காலை 10:00 மணி, இந்திர விமானத்தில்சுவாமி பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் வீதியுலா, இரவு 7:00 மணி.
  * தீபாராதனை:
  * சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, பெருமாள் ஆடிவீதிவலம்,தீபாராதனை, இரவு 7:00 மணி.
  * அனுமார் கோதண்டராமசாமி கோயில், பரமக்குடி, இரவு 7:00 மணி.
  * முத்தாலம்மன் கோயில், பரமக்குடி, காலை 10:00 மணி.
  * எமனேஸ்வரமுடையவர் கோயில், எமனேஸ்வரம், மாலை 6:00 மணி.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.