தினமலர் முதல் பக்கம்
| Get Font |  RSS Feed
 
Press Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
 
 

முதல் பக்கம் > ஐயப்ப தரிசனம் > வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்
  ஐயப்ப தரிசனம்  

வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்

11.11.11 தேதிப்படி
எண்வரிசை வழிபாடு கட்டணம்
  1   நெய் அபிஷேகம்   ரூ 10
  2   விபூதி பிரசாதம்   ரூ 15
  3   மலர் நிவேத்யம்   ரூ 15
  4   நெய்விளக்கு   ரூ 15
  5    உடையாடை சார்த்து   ரூ 15
  6   உடையாடை நடைக்கு வைத்தல்   ரூ 15
  7   வர நிவேத்யம்   ரூ 15
  8    சகஸ்ர அர்ச்சனை    ரூ 20
  9   அஷ்டோத்திர அர்ச்சனை   ரூ 20
  10   பஞ்சாமிர்தம்   ரூ 20
  11   தங்க ஆபரணபூஜை   ரூ 20
  12   நாகராஜா பூஜை   ரூ 25
  13   வல்சம் நிவேத்யம்   ரூ 25
  14   அப்பம் ஒரு பாக்கட்   ரூ 25
  15   அபிஷேக நெய் 100 மி.லி   ரூ 50
  16   பஞ்சாமிர்தம் 100 மில்லி   ரூ 50
  17    அரவணை பிரசாதம் 250 மி.லி   ரூ 60
  18   நாமகரணம்   ரூ 70
  19   பூஜித்த மணி   ரூ 70
  20   நீராஞ்சனம்   ரூ 75
  21   பூஜித்த விளக்கு   ரூ 100
  22   சோறு ஊட்டு   ரூ 100
  23   நவக்கிரகபூஜை   ரூ 100
  24   துலா பாரம்   ரூ 100
  25   எழுத்து தொடங்கி வைத்தல்   ரூ 101
  26   ஐயப்ப சக்கரம்   ரூ 120
  27   பறையடி   ரூ 120
  28    கணபதி ஹோமம்   ரூ 200
  29    முழுகாப்பு   ரூ 500
  30    உஷபூஜை   ரூ 501
  31   பகவதி சேவை   ரூ 1000
  32   அஷ்டாபிஷேகம்   ரூ 1200
  33   புஷ்பாபிஷேகம் (பூக்கள் தனி)   ரூ 2000
  34    உச்சபூஜை   ரூ 2001
  35    நித்யபூஜை   ரூ 2501
  36    களபாபிஷேகம்   ரூ 3000
  37    வெள்ளி அங்கி சார்த்து   ரூ 4000
  38    தங்க அங்கி சார்த்து   ரூ 7500
  39   உற்சவபலி   ரூ 15000
  40    சகஸ்ரகலசம்   ரூ 25000
  41    உதயாஸ்மன பூஜை   ரூ 30000
  42    படிபூஜை   ரூ 50001

மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை நடக்காது. மாத பூஜை நாட்களிலும், மகர விளக்கு தரிசனம் முடிந்த பின்னரும் மட்டுமே படிபூஜை நடத்தப்படும்.


பம்பை

எண்வரிசை வழிபாடு கட்டணம்
  1   அவல் நைவேத்தியம்   ரூ 20
  2   மோதகம்   ரூ 25
  3    புஷ்பாபிஷேகம்   ரூ 1500
  4   வடை மாலை (அனுமானுக்கு)   ரூ 150
  5   மகாகணபதி ஹோமம்   ரூ 100
  6   இருமுடி கட்டு (பொருட்களுடன்)   ரூ 160

மாளிகைப்புறம்

எண்வரிசை வழிபாடு கட்டணம்
  1   மஞ்சள் குங்குமம்   ரூ 25
  2   மலவடி பூஜை   ரூ 15
  3    அவல் நைவேத்தியம்   ரூ 20
  4   அஷ்டோத்திர அர்ச்சனை   ரூ 20


செக்/டிராப்ட் மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரி மூலம் அனுப்பலாம்.

தி செக்ரட்ரி,
திருவாங்கூர் தேவஸ்தானம்,
நந்தன்கோடு போஸ்ட்
திருவனந்தபுரம்-695 003
கேரளா, இந்தியா
போன் நம்பர் : 0471-2315 009

அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்களை மொத்தமாக நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் சபரிமலை பம்பைக்கு அனுப்பி விடலாம்.

தி எக்ஸிக்யூடிவ் ஆபிஸர்,
சபரிமலை தேவஸ்தானம்,
திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு,
சபரிமலை-பம்பா போஸ்ட்
பத்தனம்திட்டா மாவட்டம்,
கேரளா, இந்தியா.
போன் நம்பர் : 04735-202026, 202028
>> ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்      
 
 
 
 
 
 
 
 
Copyright 2015 www.dinamalar.com. All rights reserved.