Swami Vivekananda's 150th Birth Day Anniversary : SWAMI VIVEKANANDA LIFE HISTORY : Belur Mutt: Chicago Speech in Audia & Text : Swami Vivekananda Rare Photos : Swami Vivekananda Quotes : Vivekananda Stories : VIVEKANANDAR AND RAMAKRISHNANANDAR - Dinamalar

முதல் பக்கம் >> சிகாகோ பேச்சு

விவேகானந்தா குறும்படப் போட்டிடிசம்பர் 03,2018

உலகளாவிய சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகளின் 125- வது ஆண்டு கொண்டாட்டம்

இளைஞர்களே! இன்று உலகில் எங்கும் இந்தியர்களுக்கு மரியாதை கிடைக்கக் காரணம் சுவாமி விகோனந்தர் தான். 125 ஆண்டுகளுக்கு முன் 1893, செப்டம்பர் 11, சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் தமது முதல் உரையின் மூலம் உலகையே இந்தியாவின் மீது பெருமதிப்பு கொள்ளச் செய்தார். அன்று முதல் சுவாமிஜி ஆற்றிய உரைகள், எழுத்துகள், சிந்தனைகள் என யாவும் எல்லாத் தரப்பு மக்களையும் முன்னேற்றும் ஆக்கபூர்வமான, சக்திமிக்கச் செய்திகளாகவே உள்ளன. அப்படிப்பட்ட சுவாமி விவேகானந்தரை பின்பற்றி உங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்ம் வகையில்

https://events.chennaimath.org/vsfc19/ இந்த லிங்க்கை கிளிக் செய்து குறும்பட போட்டியில் பங்கு பெற்று பரிசுகளைப் பெறுங்கள்.

Bookmark and Share

மேலும் சிகாகோ பேச்சு

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)