முதல் பக்கம் >> கருத்துக்கள்

தெய்வநிலைக்கு உயருங்கள்!ஜனவரி 02,2013

* மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுமானால் நரகத்திற்குக் கூட செல்வதற்குத் தயாராய் இருங்கள். மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது ஒரு நல்ல காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.
* உலகில் நல்லவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் முழுவதும் அனுபவிக்கிறது.
* உலகவாழ்வில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்டாம். வெற்றியோ தோல்வியோ போராடுங்கள்.
* பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயரவேண்டும். இதுவே ஆன்மிகத்தின் பயன்.
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறும் மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை மிருகங்களாக்கி கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.
* சுயநலம், சுயநலமின்மை இந்த இரண்டையும் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் வேறுஎந்தவிதமான வேறுபாடும் கிடையாது.
- விவேகானந்தர்

Bookmark and Share

மேலும் கருத்துக்கள்

வாசகர் கருத்து (1)
PRABHURAJ N - Trichy,இந்தியா
05-ஜன-201315:11:28 IST Report Abuse
PRABHURAJ N பிறந்தோம் இருந்தோம் இறந்தோம் என நம் வாழ்வு இல்லாமல் பிறந்தோம் சாதித்தோம் இறந்தோம் என நம் வாழ்க்கை வரலாறு மாறி ஆக வேண்டும்.
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
மேலும் தொடர்புடைய வாசகர் கருத்து

உங்கள் கருத்தை பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)