Temple Pillar
 
God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures
  Press Ctrl+g to toggle between English
and Tamil  
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
புராண, இதிகாசங்கள்
 
Top Pillar

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Bottom Pillar
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
இலக்கியங்கள்
ஆன்மிக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
Base Pillar
 

ஆரத்தி வீடியோ
 
இன்றைய செய்திகள் :
Temple Latest News
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் மேலும்
 
Temple Latest News
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் மேலும்
 
Temple Latest News
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். மேலும்
 
Temple Latest News
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். கிரிவலம்; மேலும்
 
Temple Latest News
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 மணிக்கு பூ மேலும்
 
Temple Latest News
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் மேலும்
 
Temple Latest News
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலில் லட்சக்கணக்கானோர் பாதயாத்திரையாக வந்து மேலும்
 
Temple Latest News
திருப்பூர்  சின்னாண்டிபாளையம் ஸ்ரீ சித்ரகுப்தர் கோவில் 95ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா ஏராளமான பக்தர்கள் மேலும்
 
Temple Latest News
சிவகங்கை; சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும்
 
Temple Latest News
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் மேலும்
 
Temple Latest News
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆற்றில் மேலும்
 
 
கோயில்கள் - ஒரு பார்வை
 
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
 
 
உங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...
 
add_temple

உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.

தினமலர் இணைய தளத்தில் இடம் பெறாத கோயில்கள் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கீழக்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
temple@dinamalar.in
ஆன்மிக மலர் இ-புத்தகம்
Anmeega Malar
 
slogam
Check Vasthu
Homam
  இன்று ஏப்ரல் 24,2024
subline
 
நல்ல நேரம் : காலை மணி 9.30 முதல் காலை  11.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 12.00 முதல் பிற்பகல்  1.30 மணி வரை.
குளிகை :  காலை மணி 10.30 முதல் பிற்பகல்  12.00 மணி வரை. எமகண்டம் : காலை மணி 7.30 முதல் காலை  9.00 மணி வரை.  

 
Temple Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar