Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>மதுரை மாவட்டம்>மதுரை விநாயகர் கோயில்
 
மதுரை விநாயகர் கோயில் (321)
 
அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயில்
சிறுகுடி,மதுரை மாவட்டம்
அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோயில்
அரும்பனூர்,மதுரை மாவட்டம்
அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
குலமங்கலம்,மதுரை மாவட்டம்
அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
மதிச்சியம் ,மதுரை மாவட்டம்
அருள்மிகு சத்தி விநாயகர் திருக்கோயில்
கோரிப்பாளையம்,மதுரை மாவட்டம்
அருள்மிகு செண்பக விநாயகர் மற்றும் நினைத்ததை முடித்த விநாயகர் திருக்கோயில்
மணப்பச்சேரி ,மதுரை மாவட்டம்
அருள்மிகு நல்லக்குளம் விநாயகர்,சந்திவிநாயகர்,தீர்த்த விநாயகர் திருக்கோயில்
புதுக்குளம்,கருங்காலக்குடி,மதுரை மாவட்டம்
அருள்மிகு இடம்புரி விநாயகர் அமரநாயகியம்மன் திருக்கோயில்
சொக்கலிங்கபுரம்,மதுரை மாவட்டம்
அருள்மிகு மங்கள சித்தி விநாயகர் திருக்கோயில்
நாவினிப்பட்டி,மதுரை மாவட்டம்
அருள்மிகு சர்வ சித்தி விநாயகர் திருக்கோயில்
அருள்மிகு சர்வ சித்தி விநாயகர் திருக்கோயில், பி.பி. சாவடி, மதுரை.
+91 98430 52648,99943 72362.
மதுரை மாநகரத்தின் மைய பகுதியான காளவாசல் என்னும் இடத்தில் பிச்சை பிள்ளை சாவடியில் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் 1921ம் ஆண்டிற்கு முன்பே பழமை வாய்ந்த கோயில். இங்கே சர்வ சித்தி விநாயகர் வடக்கு முகமாக அமர்ந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். சங்கடஹர சதுர்த்தி மாதந்தோறும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி இங்கு விநாயகரை தரிசனம் செய்பவர்களும் வாழ்வில் நல்லவளமும், உடல் ஆரோக்கியமும், குழந்தை செல்வமும், பொருள் செல்வமும் பெற்று தாம் மனதில் நினைத்த காரியம் உடனே சித்தி ஆவதால் இவருக்கு அக்காலத்தில் சர்வ சித்தி விநாயகர் என்ற பெயர் உண்டானது. இந்த கோயிலில் விநாயகர் மட்டுமல்லாது, தட்சிணாமூர்த்திக்கு வியாழன் சிறப்பு அபிஷேகம், துர்க்கை பவுர்ணமி அபிஷேகம், சரஸ்வதி, மஹாலெட்சுமிக்கு வெள்ளிக்கிழமை அபிஷேகம், பாலமுருகன் கிருத்திகை, கந்தசஷ்டி அபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரதோஷம், ஜெய வீர ஆஞ்சநேயர் மூல நட்சத்திரம், காலபைரவர் தேய்பிறை அஷ்டமி, நவராத்திரி வைபவமும், இங்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுக்கின்றன.
பூஜை நேரம்: -
<< Previous  30  31  32  33  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar