Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>காஞ்சிபுரம் மாவட்டம்>காஞ்சிபுரம் முருகன் கோயில்
 
காஞ்சிபுரம் முருகன் கோயில் (56)
 
அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோயில் (தேவாரத் தலம்)
திருமாகறல்-631 603, காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிக்குத் தென்கிழக்கு உத்திரமேரூர் வழி 16 கி.மீ.
முருகன் மயிலுக்கு பதில் யானை மீது அமர்ந்துள்ள தலம்
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
உத்திரமேரூர்-603 406, காஞ்சிபுரம் மாவட்டம்
மாகறலுக்குத் தெற்கு 11கி.மீ.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
விசூர்-603 403, காஞ்சிபுரம் மாவட்டம்
உத்திரமேரூருக்கு மேற்கே மானம்பதி வழியாக 7 கி.மீ.
அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
மதுராந்தகம்-603 306, காஞ்சிபுரம் மாவட்டம்
உத்திரமேரூருக்கு தென்கிழக்கே 21 கி.மீ. செங்கல்பட்டுக்கு தென்மேற்கு 22 கி.மீ.
அருள்மிகு ஆறுமுகசுவாமி திருக்கோயில்
மதுராந்தகம்-603 306 காஞ்சிபுரம் மாவட்டம்
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
எலப்பாக்கம்-603 201, காஞ்சிபுரம் மாவட்டம்
மதுராந்தகத்துக்குத் தென்மேற்கே 16 கி.மீ.
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
பேறை நகர்) பெறும்பேறு கண்டிகை-603 310, காஞ்சிபுரம் மாவட்டம்
அச்சரபாக்கம்-தொழுப்பேட்டுக்கு மேற்கு 1 கி.மீ.மலைத்தலம்.
முருகனுக்கு முன் 3, பின் 3 ஆக ஆறுமுகங்கள்
அருள்மிகு முருகன் திருக்கோயில்
குருமபழனிமலை (பெருங்கருணை)-603 301, காஞ்சிபுரம் மாவட்டம்
அச்சரபாக்கத்துக்குத் தென்கிழக்கே 5 கி.மீ.
அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
வளவாபுரி (செய்யூர்)-603 302, காஞ்சிபுரம் மாவட்டம்
மதுராந்தகத்துக்குத் தென்கிழக்கே 26 கி.மீ.
மிக்க அழகான செய்யூரானின் புகழ்பாடும் நூல்கள் பல.
அருள்மிகு கந்தசாமி திருக்கோயில்
மாடயம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்
செய்யூருக்கு வடகிழக்கு 6 கி.மீ.
<< Previous  2  3  4  5  6  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar