Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருப்பூர் மாவட்டம்>திருப்பூர் முருகன் கோயில்
 
திருப்பூர் முருகன் கோயில் (47)
 
அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்
பனத்தம்பட்டி, திருப்பூர்
அருள்மிகு சுப்பிரமணியாண்டவர் திருக்கோயில்
எலையமுத்தூர், திருப்பூர்
அருள்மிகு முருகன் திருக்கோயில்
ஓம் சரவணமலை, திருப்பூர்
அருள்மிகு திருமுருகநாதசுவாமி திருக்கோயில்
திருமுருகன் பூண்டி, திருப்பூர்
அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில்
வேலாயுதம்பாளையம், திருப்பூர்
அருள்மிகு பாலதண்டாயுதபானி சுவாமி திருக்கோயில்
பல்லடம் நகர், திருப்பூர்
அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில்
அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், ஊத்துக்குளி சாலை, கதித்தமலை 638751, ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம்.
+91 4294-262052, 53, 54 (3 ???????? ??????)
திருப்பூரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது ஊத்துக்குளி. இந்த ஊர் வெண்ணெய் பிரசித்தம். 200 படிகள் ஏற வேண்டும். திண்டலில் இருந்து 36 கிமீ. சென்னிமலையிலிருந்து 19 கிமீ.
அகத்தியர் தவம் செய்ய வந்தபோது நீர் கிடைக்காமல் போகவே முருகனை வேண்ட அவர் முன் தோன்றி தன் வேலால் மண்ணில் குழி பறித்து ஊற்று எடுக்கச் செய்ததனால் ஊற்றுக்குழி என்பது மருவி ஊத்துக்குளி ஆனது. பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான தலமாக இருந்தாலும் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. வேறு எங்கும் இல்லாத வண்ணம் இந்த மலைக்கோயிலில் தேர் இழுக்கப்படுகிறது. மலையடிவாரத்தில் தென்கிழக்கில் ஓர் புற்றுக்கோயில் உள்ளது. சுப்பராயர் புற்று எனப் பெயர். பவுர்ணமி அன்று மயூரகிரிசித்தர் சமாதி அந்தப் புற்றின் கீழ் உள்ளதாக எண்ணி சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இந்தத் தலத்தில் குழந்தைக் குமரர் சுயம்பு மூர்த்தியாகவும், பாலை மரத்தின் கீழ் வள்ளி தெய்வானையுடன் வலப்புறம் தண்டபாணி தண்டத்துடனும், இடது கரம் தொடை மீதும் வைத்தவாறு உள்ளார்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
<< Previous  3  4  5 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar