Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திண்டுக்கல் மாவட்டம்>திண்டுக்கல் சிவன் கோயில்
 
திண்டுக்கல் சிவன் கோயில் (92)
 
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
குன்னுவரங்கோட்டை நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்
வத்தலகுண்டுலிருந்து தெற்கே 8 கி.மீ.
வைகையாற்றின் கரையில் இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்
இராமராஜபுரம் நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ.
வைகையாற்றின் வடபகுதியில் இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மண்ணாடிமங்கலம் நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்
சோழவந்தானிலிருந்து வடமேற்கே 5 கி.மீ.
இக்கோயில் 52 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
இரும்பாடி, நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம்
சோழவந்தானிலிருந்து வடமேற்கே 5 கி.மீ.
வைகையாற்றின் வடகரையில் இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மூலநாதர் திருக்கோயில்
தென்கரை, நிலக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம்
சோழவந்தானிலிருந்து மேற்கே 2 கி.மீ.
வைகையாற்றின் தென்கரையில் இக்கோயில் 2-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் அகிலாண்டேஸ்வரி. தீர்த்தம் சுவர்ணபுஷ்கரிணி, வீரபாண்டிய மன்னனுக்கு இருந்த தொழுநோயைக் இத்தலத்தில் போக்கியருளியதால் இம்மன்னன் கோயிலை விரிவு படுத்தி கட்டுவித்ததாக தல கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இரண்டு கால பூஜை. வைகாசி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில்
பெரியகோட்டை, பழனி வட்டம் திண்டுக்கல் மாவட்டம்
பழனியிலிருந்து வடகிழக்கே 20 கி.மீ.
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில்
மண்ணூர் பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்
பழனியிலிருந்து வடமேற்கே 7 கி.மீ.
சண்முகநதிக்கரையில் இக்கோயில் 24 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கோதஈஸ்வரர் திருக்கோயில்
கோதைமங்கலம் பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்
பழனியிலிருந்து வடக்கே 5 கி.மீ.
சண்முகநதிக்கரையில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. பழனியைச் சுற்றியுள்ள எட்டு மங்கலங்களுள் இத்தலம் முதலாவது. பழனி தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தி இவ்வூருக்கு எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
பாலசமுத்திரம் பழனி வட்டம், திண்டுக்கல் மாவட்டம்
பழனியிலிருந்து தெற்கே 5 கி.மீ.
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூரை வாலசமுத்திரம் என்றும் குறிப்பிடுவர். இவ்வூரில் உள்ள அகோபில வரதராஜப் பெருமாள் 48 செண்ட் நிலப்பரப்பளவில் உள்ளது. இவ்வூர் துப்பட்டி நெசவுக்குப் பெயர் பெற்று விளங்குகிறது.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
வேடசந்தூர் திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல்லிருந்து வடக்கே 19 கி.மீ.
குடகனாற்றின் கரையில் இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சியம்மை. அருகில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் நரசிங்கப் பெருமாள் கோயிலும் உள்ளது. இவ்வூர் வேடர்களின் சந்தை இவ்விடத்தில் கூடிய காரணத்தால் வேடசந்தையூர், வேடசந்தூர் எனத்திரிந்து விளங்குகிறது.
<< Previous  7  8  9  10  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar