Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>கரூர் மாவட்டம்>கரூர் சிவன் கோயில்
 
கரூர் சிவன் கோயில் (100)
 
அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
ஐயர்மலை (ரத்தினகிரி, வாட்போக்கி)-639 120 கரூர் மாவட்டம்
தோகமலை-குளித்தலை வழி 9 கி.மீ
அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத்தலம்)
சிவாயம் (சிவபாதசேகரம்)-639 124,கரூர் மாவட்டம்
ஐயர்மலைக்கு வடகிழக்கே 3 கி.மீ
அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
குளித்தலை-639 104, கரூர் மாவட்டம்
ஐயர்மலைக்கு வடக்கே 14 கி.மீ. திருச்சிக்கு வடமேற்கு 37 கி.மீ
அருள்மிகு சங்கரேசுவரர் திருக்கோயில்
சங்கரமலை (மணவாசி), கரூர் மாவட்டம்-639 108
குளித்தலை-கரூர் வழியில் 20 கி.மீ.ல் ஊரின் தெற்கே 2 கி.மீ
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
கரூர் (கருவூர்)-639 001, கரூர் மாவட்டம்
குளித்தலைக்கு மேற்கு 40 கி.மீ.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
நெரூர், கரூர் மாவட்டம்-639 051
கரூருக்கு வடகிழக்கே 8 கி.மீ.
சோமாஸ்கந்த அமைப்பு கோயில்
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
புகழிமலை-ஆறுநாடடார் மலை (புகளூர்)-639 113 கரூர் மாவட்டம்
நன்னியூரிலிருந்து 7 கி.மீ. கரூரிலிருந்து 19 கி.மீ
அருள்மிகு விகிர்த நாதேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
வெஞ்சமாங் கூடலூர்-639 109 கரூர் மாவட்டம்
கோடையூருக்குத் தென்கிழக்கே 5 கி.மீ.
அருள்மிகு தாகுகாவனேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
திருப்பராய்த்துறை-639 115, கரூர் மாவட்டம்
திருச்சியிலிருந்து 16 கி.மீ
ஆறுமுகனுக்கு இங்கு ஒரு முகம் இரு கரமே
அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில்
கரூர் மாவட்டம்
+91 4324 262010
1  2  3  4  5  6  7  8  9  10  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar