Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவள்ளூர் மாவட்டம்>திருவள்ளூர் சிவன் கோயில்
 
திருவள்ளூர் சிவன் கோயில் (89)
 
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
அயலூர் திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்க்கு கிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சொர்ணாம்பிகை.
அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
பாக்கம்-602 024 திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்க்கு கிழக்கே 14 கி.மீ.
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்
தொட்டிக்கலை திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்க்கு கிழக்கே 8 கி.மீ.
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில்
செவ்வாப்பேட்டை திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்க்கு கிழக்கே 7 கி.மீ.
இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
சேலை திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்க்கு தெற்கே ஒரு கி.மீ
இக்கோயில் 7 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் ஏகாத்தம்மன். 300 வருட முற்பட்ட கோயில்.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
விடையூர் திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்க்கு மேற்கே 9 கி.மீ
அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்
கடம்பத்தூர் திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்க்கு தென்மேற்கே 7 கி.மீ.
இக்கோயில் கூவம் ஆற்றின் வடகரையில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார்.அம்மன், திரிபுரசுந்தரி, இரண்டு கால பூஜை. மார்கழி திருவாதிரை உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
ஈகாட்டூர் திருவள்ளூர் மாவட்டம்
கடம்பத்தூருக்கு வடகிழக்கே 2 கி.மீ.
கூவம் ஆற்றின் வடகரையில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 600 வருட முற்பட்ட கோயில், இரண்டு கால பூஜை.
அருள்மிகு திருத்தளீஸ்வரர் திருக்கோயில்
அரன்வாயல் திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர்க்கு தென்கிழக்கே 10 கி.மீ.
கூவம் ஆற்றின் தென்கரையில் உள்ளது. இக்கோயில் 1200 வருட முற்பட்டது. திருவாலங்காட்டில் சிவபெருமான் காளியுடன் நடன்மாடியபோது அணிந்திருந்த நாகத்தின் வால் இப்பகுதியில் விழுந்ததால் இவ்வூருக்கு அரவால் என்று பெயர் தற்பொழுது அரன்வாயல் ஆகியது.
அருள்மிகு ஜனமேஜெயஈஸ்வரர் திருக்கோயில்
செஞ்சி திருவள்ளூர் மாவட்டம்
கடம்பத்தூருக்கு தென்மேற்கே 5 கி.மீ.
<< Previous  5  6  7  8  9  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar