Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருச்சி மாவட்டம்>திருச்சி சிவன் கோயில்
 
திருச்சி சிவன் கோயில் (297)
 
அருள்மிகு கைலாசாநாதர் திருக்கோயில்
வாலடி, லால்குடி வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
லால்குடிக்கு மேற்கே 7 கி.மீ.
இக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு வரணபுரீஸ்வரர் திருக்கோயில்
பனமங்கலம், லால்குடி வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
பிட்சாண்டார்கோயிலுக்கு கிழக்கே 3 கி.மீ.
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் வடிவுடையம்மன். அருகில் உள்ள பாலூரில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் எரியீஸ்வரர்.
அருள்மிகு பஞ்சநாதீஸ்வரர் திருக்கோயில்
திருமணமேடு, லால்குடி வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
லால்குடிக்கு மேற்கே 6 கி.மீ.
கொள்ளிட ஆற்றின் வடகரையில் இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் தர்மசம்வர்த்தினி.
அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில்
ஜவ்வந்திநாதபுரம், லால்குடி வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
லால்குடிக்கு மேற்கே 4 கி.மீ.
கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 150 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் மங்களாம்பிகை.
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்
மாதவபெருமாள் கோயில், லால்குடி வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
பிட்சாண்டார்கோயிலுக்கு மேற்கே 2 கி.மீ.
கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூர்க்கு அருகில் உள்ள நொச்சியம் என்னும்மிடத்தில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சோமசுநதரேஸ்வரர். அம்மன் பாலாம்பிகை.
அருள்மிகு செட்டீஸ்வரர் திருக்கோயில்
அணியாப்பூர், மணப்பாறை வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மணப்பாறைக்கு வடமேற்கே 10 கி.மீ.
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
குமாரவாடி, மணப்பாறை வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
வையம்பட்டிக்கு தெற்கே 2 கி.மீ.
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோயில்
வெம்பானூர், மணப்பாறை வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மணப்பாறைக்கு தென்கிழக்கே 20 கி.மீ.
இக்கோயில் 34 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
பெமறுவை, மணப்பாறை வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மணப்பாறைக்கு தெற்கே 22 கி.மீ.
இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பலுவாஞ்சி, மணப்பாறை வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்
மணப்பாறைக்கு தெற்கே 17 கி.மீ.
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  25  26  27  28  29  30  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar