Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>விருதுநகர் மாவட்டம்>விருதுநகர் சிவன் கோயில்
 
விருதுநகர் சிவன் கோயில் (37)
 
அருள்மிகு மலைக்கொழுந்தீசர் திருக்கோயில்
மூவரைவென்றான், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் விருதுநகர் மாவட்டம்
குன்னூருக்கு வடக்கே 3 கி.மீ.
அர்சுனாநதிக்கு தென்பகுதியில் இக்கோயில் 22 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருநாகேகஸ்வரமுடையார் திருக்கோயில்
கல்லுமடை, திருச்சுழி வட்டம் விருதுநகர் மாவட்டம்
வாகைகுளத்திலிருந்து மேற்கே 10 கி.மீ.
இக்கோயில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பாதாளீஸ்வரர் திருக்கோயில்
வாகைகுளம், திருச்சுழி வட்டம் விருதுநகர் மாவட்டம்
நரிகுடியிலிருந்து வடக்கே 12 கி.மீ.
கிரிதமால் நதிக்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விருப்பாட்சிநாதர் திருக்கோயில்
நரிகுடி, திருச்சுழி வட்டம் விருதுநகர் மாவட்டம்
திருச்சுழியிலிருந்து வடகிழக்கே 15 கி.மீ.
கிரிதமால் நதிக்கரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
விடதகுளம், திருச்சுழி வட்டம் விருதுநகர் மாவட்டம்
திருச்சுழியிலிருந்து வடகிழக்கே 11 கி.மீ.
இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
வீரசோழம், திருச்சுழி வட்டம் விருதுநகர் மாவட்டம்
நரிகுடியிலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ.
கிரிதமால்நதிக்கரையில் இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் ஹரிசக்கரப் பெருமாள் கோயில் உள்ளது,
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
பள்ளிமடம், திருச்சுழி வட்டம் விருதுநகர் மாவட்டம்
திருச்சுழிக்கு கிழக்கே ஒரு கி.மீ.
குண்டாற்றின் கரையில் இக்கோயில் 28 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  2  3  4 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar