Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை பெருமாள் கோயில்
 
சென்னை பெருமாள் கோயில் (217)
 
அருள்மிகு கோதண்டராமசுவாமி பஜனை திருக்கோயில்
கற்பூர முதலி தெரு, பெரியமேடு, சென்னை-3
+91 25612534
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் (ம) பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில்
ஆச்சாரப்பன் தெரு, சென்னை-1
+91 25245605
அருள்மிகு வைகுண்ட பெருமாள் (ம) தர்மராஜா திருக்கோயில்
எண் 39, முருகப்பன் தெரு, சென்னை-79
+91 25385026
அருள்மிகு ராமசாமி பஜனை கோயில்
இலச்சியவாக்கம்,சென்னை
அருள்மிகு சத்திய வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
பெருமாள் கோயில் தெரு, அரும்பாக்கம், சென்னை 600 106
+91 44 42660431
பிராட்வே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்தகரை வழியில் வைஷ்ணவக் கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு அடுத்த அரும்பாக்கம் பாஞ்சாலியம்மன் பேருந்து நிலையத்திலிருந்து அரை பர்லாங் தூரம். கோயம்பேடு சி.எம்.பி.டி யிலிருந்து வருபவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில் ஜெய் நகர், ஜெகந்நாத நகர் மூலமாக வரலாம்.
கிழக்குத் திருமுகம் நின்ற திருக்கோலம். திறக்கும் நேரம்: காலை 07.00 முதல் 11.00, மாலை 04.00 முதல் 08.00 வரை சனிக்கிழமைகளில் கூடுதல் நேரம்.
அருள்மிகு வைகுண்டவாசப் பெருமாள் மற்றும் குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்
கோயம்பேடு, சென்னை-600 107
+91 444 266 0431
சென்னை பிராட்வே பூந்தமல்லி ஹைவேயில் ரோகிணி திரையரங்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே 1 பர்லாங் தூரத்தில் ஊர். கோயம்பேடு சிஎம்பிடியிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.
கிழக்கு திருமுகம் நின்ற திருக்கோலம். சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமாயணப் பின்னணி கொண்ட ஊர். திறக்கும் நேரம்:காலை 6.00 முதல் 12.00, மாலை 4.00 முதல் 8.30 வரை.
அருள்மிகு சந்தான சீனிவாசப்பெருமாள் திருக்கோயில்
முகப்பேர், சென்னை-600 037
+91 44 2624 8117
கோயம்பேடு ரவுண்டானாவிலிருந்து திருமங்கலம் செல்லும் பாதையில் இடப்புறம் முகப்பேருக்கு சாலை பிரிகிறது. அதிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் இடப்புறம் திரும்பினால் கோயில். அம்பத்தூர் செல்வதற்கு பிரியும் சாலைக்கு முன் இடப்புறம் திரும்ப வேண்டும். அடையாளமாக பாரத ஸ்டேட் வங்கி பெயர்ப்பலகை இருக்கும்.
சந்தான சீனிவாசர் சந்தான லட்சுமி கிழக்கு திருமுகம், நின்ற திருக்கோலம் திறக்கும் நேரம்:காலை 5.45 முதல் 11.00, மாலை 4.00 முதல் 9.00 வரை. வெள்ளி ஞாயிறு காலை 5.45 முதல் 12.00 வரை, மாலை 4.00 முதல் 9.00 வரை.
அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில்
மயிலாப்பூர்,சென்னை-600 004
+91 44 2498 5112
சென்னை மயிலாப்பூர் லஸ்கார்னருக்கு அருகில்.
மாதவப்பெருமாள் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கு திருமுகம். திறக்கும் நேரம்: காலை 6.00 முதல் 12.00 வரை, மாலை 5.00 முதல் 8.30 வரை.
அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பேயாழ்வார் திருக்கோயில்
சித்திரக்குளம்,மயிலாப்பூர்,சென்னை-600 004
+91 44 2464 3873
சென்னை மயிலாப்பூர் லஸ்கார்னருக்கு அருகில். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் உள்ளது
ஆதிகேசவப் பெருமாள் மரகதவல்லி (மயூரவல்லி) தாயார் கிழக்கு திருமுகம், நின்ற திருக்கோலம். திறக்கும் நேரம்: காலை 6.00 முதல் 12.00 வரை, மாலை 5.00 முதல் 8.30 வரை.
அருள்மிகு சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில்
வில்லிவாக்கம், சென்னை-600 049.
+91 44 2617 3306
சென்னை அயன்புரத்திற்கும் பாடிக்கும் நடுவே வில்லிவாக்கம் உள்ளது. சென்னை பெரம்பூருக்கும் அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் நிலையமும் உள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து சுமார் 9 கி.மீ.
சவுமிய தாமோதரன் நின்ற திருக்கோலம்,கிழக்கு திருமுகம். தாயார் அம்ருதவல்லி. திறக்கும் நேரம்: காலை 6.00 முதல் 11.30 வரை, மாலை 5.00 முதல் 9.00 வரை. சனிக்கிழமை காலை 6.00 முதல் 12.00 வரை, மாலை 5.00 முதல் 9.30 வரை.
<< Previous  13  14  15  16  17  18  19  20  21  22  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar