Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>புதுக்கோட்டை மாவட்டம்>புதுக்கோட்டை அம்மன் கோயில்
 
புதுக்கோட்டை அம்மன் கோயில் (69)
 
அருள்மிகு எல்லையம்மன் ஆலயம்
கீழப்பஞ்சப்பட்டி,கிருஷ்ணராயபுரம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்
அருள்மிகு பிடாரிபள்ளமுடிச்சம்மன் ஆலயம்
பொய்யாபுத்தூர்,கிருஷ்ணராயபுரம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்
அருள்மிகு மாரியம்மன் ஆலயம்
லாலாப்பேட்டை,கிருஷ்ணராயபுரம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்
அருள்மிகு பிடாரி அழகநாச்சியம்மன் ஆலயம்
கிருஷ்ணராயபுரம்,கிருஷ்ணராயபுரம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்
அருள்மிகு துர்க்கையம்மன் ஆலயம்
ஆதனூர் மேட்டுப்பட்டி ,குளித்தலை வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்
அருள்மிகு மாரியம்மன் ஆலயம்
கிருஷ்ணராயபுரம்,கிருஷ்ணராயபுரம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்
அருள்மிகு அரியநாச்சியம்மன் திருக்கோயில்
புதுக்கோட்டை - 622 001
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திருவிழா : வைகாசி மாதம் 10 - நாட்கள் திருவிழா. திருக்கோயில் சிறப்பு : வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு தீபம் ஏற்றி பில்லி சூன்யம், செய்வினை, நோய்கள் நீங்க பிரார்த்தனை செய்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு எலுமிச்சம்பழம் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.
அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோயில்
பெரம்பூர் கிள்ளனூர் (போஸ்ட்) - 622 203. குளத்தூர் (தாலுகா) புதுக்கோட்டை மாவட்டம்
+91 4339 - 248300
செங்கிபட்டியிலிருந்து 25- கி.மீ. புதுக்கோட்டையிலிருந்தும், கீரனூரிலிருந்தும் பஸ்வசதியுண்டு.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை சிறப்பு : பக்தர்கள் தாங்கள் வேண்டுதல்களை ஒரு சீட்டு எழுதி ஆலயத்தில் கட்டி செல்வர். வேண்டுதல்கள் குறுகிய காலத்தில் வேண்டியது நிறைவேறுகிறது. இதற்கு வேண்டி கட்டுதல் என்பர். குறைகளை நிவர்த்தி செய்யும் அற்புதகாளி, வீரமாகாளி எனவே செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி அம்பாளை வணங்கி செல்கின்றனர் என்பது தான் தற்போதைய சிறப்பு.
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்
கொன்னையூர் - 622 401, புதுக்கோட்டை மாவட்டம்.
+91 4333 - 262214
புதுக்கோட்டையிலிருந்து 34கி.மீ. தொலைவில் உள்ளது.
நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திருவிழா :பங்குனி முதல் ஞாயிறு பூச்சொரிதல் விழா, சித்திரை பெருந்திருவிழா, நவராத்திரி, கார்த்திகை தீபம்.
<< Previous  5  6  7 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar