SS மாங்கல்ய விருத்தி ஸ்தோத்திரம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மாங்கல்ய விருத்தி ஸ்தோத்திரம்!
மாங்கல்ய விருத்தி ஸ்தோத்திரம்!
மாங்கல்ய விருத்தி  ஸ்தோத்திரம்!

தீர்க்க சுமங்கலியாக வாழ, திருமணம் கைகூட, மாங்கல்ய தோஷம் அகல, விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் இடம்பெற்ற இந்தத் துதியைச் சொல்லி வருவது நல்ல பலனைத் தரும். கஷ்டம் என்று நினைக்காமல், முயற்சித்து பத்து நாட்கள் சொல்லி விட்டால், பிறகு  நிமிடங்களே இதற்குத் தேவைப்படும்.

கார்யாரம் பேஷு ஸர்வேஷு
து: ஸ்வ்ப்நேஷு சஸத்தம
அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ்ஜப்தவ்யம்
ததுச்யதாம்            

யேநாரம்பாச்ச ஸித்த்யந்தி
து: ஸ்வப்நச்சோபசாந்தயே
அமங்களாநாம் த்ருஷ்டாநாம்
பரிஹாரச்ச ஜயாதே        

ஜநார்தநம் பூதபதிம் ஜகத்குரும்
ஸ்மரன் மநுஷ்யஸ் ஸதநம் மஹாமுதே
துஷ்டான்யசேஷாண்யபவஹந்தி ஸதாயதி
அசேஷகார்யாணி ச யான்யபீப்ஸதி     

ச்ருணுஷ்வ சாந்யத் கததோ மமாகிலம்
வதாமி யத்தே த்விஜவர்ய மங்களம்
ஸர்வார்த்தஸித்திம் ப்ரததாதி யத் ஸதா
நிஹந்த்யசேஷாணி ச பாதகாநி        

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம்
ஜகத்ரயே யோ ஜகதச்ச ஹேது:
ஜகத் ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வ ரூபை:
விஸ்தாரவான் யோ ணுதரோ ணுபாவாத்
அஸ்தூலஸூக்ஷ்மஸ் ஸததம் பரேச்வரோ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

யஸ்மாத் பரஸ்மாத் புருஷாதநந்தாத்
அநாதிமத்யாததிகம் ந கிஞ்சித்
ஸ ஹேது: ஹேது: பரமேச்வரேச்வரோ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ரரூபீ
ஸ்ருஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி
குணாக்ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

பரஸ் ஸுராணாம் பரமோ ஸுராணாம்
பரோ யதீநாம் பரமோ முநீநாம்
பரஸ்ஸமஸ்தஸ்ய ச யஸ்ஸ ஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

த்யாதோ முநீநாமபகல்மஷைர் யோ
ததாதி முக்திம் பரமேச்வரேச்வர:
மநோபிராம: புருஷஸ் ஸ ஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ஸுரேந்த்ரவைவஸ்வத வித்தபாம்புப
ஸ்வரூபரூபி பரிபாதி யோ ஜகத்
ஸ சுத்தசுத்த: பரமேச்வரேச்வர
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

யந்நாமஸங்கீர்த்தநதோ விமுச்யதே ஹி
அநேகஜந்மார்ஜித பாபஸஞ்சயாத்
பாபேந்தநாக்நிஸ் ஸ ஸதைவ நிர்மலோ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

யேநோத்த்ருதேயம் தரணீ ரஸாதலாத்
அசேஷஸ்ருஷ்டி ஸ்திதிகாரணாதிகம்
பிபர்த்தி விச்வம் ஜகதஸ் ஸ மூலம்
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

பாதேஷு வேதா ஜடரே சராசரம்
ரோமஸ்வசேஷா முநயோ முகே மகா:
யச்யேச்வரேசஸ்ய ஸ ஸர்வதா ப்ரபு:
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ஸம்ஸ்தயஜ்ஞாங்கமயம் வபு: ப்ரபோ:
யஸ்யாங்கமீசேச் வரஸம்ஸ்துதஸ்ய
வராஹரூபீ பகவான் ஸஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

விக்ஷோப்ய ஸர்வோததிதோயஸம்பவம்
ததார தாத்ரீம் ஜகதச்ச யோ புவம்
யஜ்ஞேச்வரோ யஜ்ஞபுமான் ஸ ஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

பாதாளமூலேச்வர போகிஸம்ஹதோ
விந்யஸ்ய பாதௌ ப்ருதிவீம் ச பிப்ரத:
யஸ்யோபமாநம் ந பபூவ ஸோச்யுதோ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ஸகர்கமயஸ்ய ச ப்ரும்ஹிதம் முஹு
ஸநந்தநாத்யைர் ஜநலோகஸம்ச்ரிதை:
ச்ருதம் ஜயேத்யுக்திபரைஸ் ஸ ஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ஏகார்ணவாத் யஸ்ய மஹீயஸோ மஹீம்
ஆதாய வேகேந கமுத்பதிஷ்யத:
நதம் வபுர் யோகிவரைஸ் ஸ ஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ஹதோ ஹிரண்யாக்ஷமஹாஸுர: புரா
புராணபும்ஸா பரமேண யேந:
வராஹரூபஸ் ஸ பதி: ப்ரஜாபதி
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:     

தம்ஷ்ட்ராகராளம் ஸுரபீதிநாசகம்
க்ருதம் வபுர் திவ்யந்ருஸிம்ஹரூபிணா
த்ராதும் ஜகத் யேத ஸ ஸர்வதா ப்ரபு:
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

தைத்யேந்த்ரக்ஷ ஸ்தலதார தாருணை
கரேருஹைர் ய: கரகசாதுகாரிபி:
சித்சேத லோகஸ்ய பயாநி ஸோ ச்யுதோ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

தந்தாந்ததீப்த த்யுதிநிர்மலாநி ய:
சகார ஸர்வாணி திசாம் முகாநி
நிநாத வித்ராஸித தாநவோ ஹ்யஸௌ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

யந்நாமஸங்கீர்த்தநதோ மஹாபயாத்
விமோக்ஷமாப்நோதி ந ஸம்ஸயம் நர:
ஸ ஸர்வலோகார்த்திஹரோ ந்ருகேஸரீ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ஸடாகராள ப்ரமணாநிலாஹதா:
ஸ்புடர்தி யஸ்யாம்புதரா: ஸம்மந்தத:
ஸ திவ்யஸிம்ஹ: ஸ்புரிதாநலேக்ஷணோ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

யதீக்ஷணஜ்யோதிஷி ரச்மிமண்டலம்
ப்ரலீனமீஷந் ந ரராஜ பாஸ்வத:
குதஸ்ஸசாங்கஸ்ய ஸ திவ்யரூபத்ருக்
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

அசேஷதேவேசநரேச்வரேச்வரை:
ஸதா ஸ்துதம் யச்சரிதம் மஹாத்புதம்:
ஸ ஸர்வலோகாரத்திஹரோ மஹாஹரி:
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:     

த்ரவந்தி தைத்யா: ப்ரணமந்தி தேவதா
நச்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய:
யத்கீர்த்தநாத் ஸோ த்புதரூபகேஸரீ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ருக்பாவிதம் யோ யஜுஷாஹி ஸ்ரீமத்
ஸாமத்வநித்வஸ்த ஸமஸ்தஸதபாதகம்
சக்ரே ஜகத் வாமநகஸ் ஸ ஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:     

யத்பாத விந்யாஸ பவித்ரதாம் மஹீ
யயௌ வியச்ச ருக்யஜுஷாமுதீரணாத்
ஸ வாமநோ வாமசரீரரூபத்ருக்
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

யஸ்மின் ப்ரயாதே ஸுரபூப்ருதோ த்வராத்
நநாம கேதாத் அவநிஸ்ஸ ஸாகரா
ஸ வாமநஸ் ஸர்வஜகன்மயஸ் ஸதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

மாஹாத்புதே தைத்யபதேர் மஹாத்வரே
யஸ்மின் ப்ரவிஷ்டே க்ஷுபிதம் மஹாஸுரை:
ஸவாமநோ ந்தஸ் ஸ்திதஸப்தலோகத்ருக்
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ஸங்கைஸ் ஸுராணாம் திவி பூதலஸ்திதை
ததா மநுஷ்யைர் ககதே ச கேசரை:
ஸ்துத: க்ரமாத்ய: ப்ரசசார ஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

க்ராந்த்வா தரித்ரீம் சுகநம் ததா திவம்
மருத்பதேர் ரய: ப்ரததௌ த்ரிவிஷ்டபம்
ஸ தேவதேவோ புவநேச்வரேச்வரோ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

அநுக்ரஹம் சாபி பலேரநுத்தமம்
சகார யச்சந்த்ரபதோபம் க்ஷணாத்
ஸுராம்ச்ச யஜ்ஞாம்சபுஜஸ் ஸ ஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ரஸாதலாத்யேந புரா ஸராஹ்ருதா:
ஸமஸ்தவேதா ஜலசாரரூபிணா
ஸ கைடபாரிர் மதுஹாம் புசாயீ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்யே ஹரி:     

நி: க்ஷத்ரியாம் யச்ச சகார மேதிநீம்
அநேகசோ பாஹுவநம் ததாச்சிநத்
ய: கார்த்தவீர்யஸ்ய ஸ பார்கவோத்தமோ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:     

நிஹத்ய யோ வாலிநமுக்ரவிக்ரமம்
நிபத்ய ஸேதும் ஜலதௌ தசாநநம்
ஜகாந சான்யான் ரஜநீசராநஸௌ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

சிக்ஷேப பாலச்சகடம் பபஞ்ஜ யோ
யமார்ஜுநம் கம்ஸமரிம் ஜகாந ச
மமர்த சாணூரமுகான் ஸ ஸர்வதா
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ப்ராதஸ் ஸஹஸ்ராம்சு மரீசிநிர்மலம்
கரேண பிப்ரத் பகவான் ஸுதர்சநம்
கௌமோதகீம் சாபி கதாமநத்தோ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ஹிமேந்துகுந்த ஸ்படிகாபநிர்மலம்
முகாநிலாபூரிதம் ஈச்வரேச்வர:
மத்யாஹ்ந காலேகபி ஸ சங்கமுத்வஹன்
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ததா பராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜம்
வக்ஷஸ்தலேன ச்ரியமுத்வஹன் ஹரி:
விஸ்தாரிபத்மாயதபத்ரலோசநோ
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ஸர்வேஷு காலேஷு ஸமஸ்ததேசேஷு
அசேஷசார்யேஷு ததேச்வரேச்வர:
ஸர்வைஸ் ஸ்வரூபைர் பகவாநநாதிமான்
மமாஸ்து மாங்கல்யவிவ்ருத்தயே ஹரி:    

ஏதத்படன் தால்ப்ய ஸமஸ்தபாபை;
விமுச்யதே விஷ்ணுபரோ மநுஷ்ய:
ஸித்த்யந்தி கார்யாணி ததாஸ்ய ஸர்வான்
அர்த்தானவாப் நோதி யதேச்சதே தான்:    

துஸ்ஸ்வப்ந: ப்ரசமம் உபைதி பட்யமாதே
ஸ்தோத்ரேஸ்மின் ச்ரவணவிதௌ ஸதோத் யதஸ்ய
ப்ராரம்போ த்ருதமுபயாதி ஸித்திமீச:
பாபாநி க்ஷபயதி சாஸ்ய தேவதேவ:    

மாங்கல்யம் பரமபதம் ஸதார்த்தஸித்திம்
நிர்விக்நாமதிகபலாம் ச்ரியம் ததாதி
கிம் லோகே ததிஹ பரத்ர சாபி பும்ஸாம்
யத் விஷ்ணுப்ரவணதியாம் ந தால்ப்ய ஸாத்யம்    

தேவந்த்ரஸ் த்ரிபுவனமர்த்தமேகபிங்க:
ஸம்ஸித்திம் த்ரிபுவநகாம் ச கார்த்தவீர்ய
வைதேஹ பரமபதம் ப்ரஸாத்ய விஷ்ணும்
ஸம்ப்ராப்த ஸகலபலப்ரதோ ஹி விஷ்ணு:    

ஸர்வாரம் பேஷு தால்ப்யைகத்
துஸ்ஸ்வப்நேஷ ச பண்டித:
ஜபதேகமநா விஷ்ணௌ
ததா மங்கல்யதர்சநே        

சமம் ப்ரயாந்தி துஷ்டாநி க்ரஹபீடாச் சதாருணா:
கர்மா ரம்பாச்ச ஸித்யந்தி
புண்யமாப்நோதி சோத்தமம்        

ஹரிர் ததாதிபத்ராணி மங்கல்யஸ்ததிஸம் ஸ்துத
கரோத்யகிலரூபைஸ்து ரக்ஷாமக்ஷசக்திப்ருத்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar