SS படிப் பாட்டு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> படிப் பாட்டு
படிப் பாட்டு
படிப் பாட்டு

ஒன்றாந் திருப்படி சரணம் பொன்னய்யா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

இரண்டாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

மூன்றாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்ய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

நான்காம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

ஐந்தாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

ஆறாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

ஏழாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

எட்டாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

ஒன்பதாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

பத்தும் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

பதினொன்றாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

பன்னிரண்டாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சரணம் பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

பதினான்காம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சரணம் பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

பதினைந்தாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

பதினாறாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்ய்ப்பா

பதினேழாம் திருப்படி சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

பதினெட்டாம் திருப்படி சரணம் சரணம் பொன்னய்யப்பா
அதிலொரு தீபம் சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னிய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா

திருப்படி பதினெட்டும் சரணம் பொன்னய்யப்பா
சுவாமி பொன்னய்யப்பா
ஐயனே பொன்னய்யப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன்னய்யப்பா!

அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்கணும் சத்தியமான பொன்னுபதினெட்டாம் படிமேல் வாழும் வில்லாளி வீரன் வீரமணி கண்டன் ஓம் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar