முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில்
|
|
அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். புரட்டாசி மாதம் 18ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 66 வது தேவாரத்தலம் ஆகும். இராமகிருஷ்ண தபோவனம் இவ்வூரில் உள்ளது.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.புரட்டாசி மாதம் 18ம் தேதி சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுகிறது. | |
|
|