முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) திருக்கோயில்
|
|
அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை "இரட்யைப்பன் கோயில்' என அழைக்கிறார்கள். அதேபோல் ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இத்தலம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது
. | |
|
 | அதிசயம்: |  |
|
| ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை "இரட்யைப்பன் கோயில்' என அழைக்கிறார்கள். அதேபோல் ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.
இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. | |
|
|