முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
|
|
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| வருடம் தோறும் கார்த்திகை மாதம் கிருஷ்ண அஷ்டமி நாளில் காலை 4 முதல் 8 மணிவரை சிவனை வழிபடுவது சிறப்பு.
இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவன் தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள லிங்கத்தின் மீது அன்றைய தினம் விடிந்ததும் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு சூரிய பூஜை செய்வதை காண கண்கோடி வேண்டும். இந்த மகாதேவர், எதைக்கேட்டாலும் கொடுக்கும் ஞானமூர்த்தியாக உள்ளார்.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| வருடம் தோறும் கார்த்திகை மாதம் கிருஷ்ண அஷ்டமி நாளில் காலை 4 முதல் 8 மணிவரை சிவனை வழிபடுவது சிறப்பு.
இந்த நேரத்தில் தான் வியாக்ரபாதருக்கு சிவன் தரிசனம் தந்ததாக கூறப்படுகிறது. கிழக்கு பார்த்து அமைந்துள்ள லிங்கத்தின் மீது அன்றைய தினம் விடிந்ததும் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு சூரிய பூஜை செய்வதை காண கண்கோடி வேண்டும்.
இந்த மகாதேவர், எதைக்கேட்டாலும் கொடுக்கும் ஞானமூர்த்தியாக உள்ளார். | |
|
|