முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில்
|
|
அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில்
|
|
|
 |
சிறப்பம்சம்: |  |
|
| திருப்புல்லாணியில் சயனகோலம், பூரியில் நின்ற கோலத்தில் காட்சிதந்த பெருமாள், இங்கு வீற்றிருந்த கோலத்தில் காட்சி தந்ததால் இத்தலம் "மத்திய ஜெகந்நாதம்', "பூர்ணஜெகந்நாதம்' என்ற சிறப்பு பெயரைப்பெற்றுள்ளது. திருமழிசை ஆழ்வார் அவதரித்ததால் இவ்வூர் அவரது பெயரைக்கொண்டே அழைக்கப்படுகிறது.
. | |
|
 | அதிசயம்: |  |
|
| திருப்புல்லாணியில் சயனகோலம், பூரியில் நின்ற கோலத்தில் காட்சிதந்த பெருமாள், இங்கு வீற்றிருந்த கோலத்தில் காட்சி தந்ததால் இத்தலம் "மத்திய ஜெகந்நாதம்', "பூர்ணஜெகந்நாதம்' என்ற சிறப்பு பெயரைப்பெற்றுள்ளது. திருமழிசை ஆழ்வார் அவதரித்ததால் இவ்வூர் அவரது பெயரைக்கொண்டே அழைக்கப்படுகிறது. | |
|
|
|