முதல் பக்கம்
>
சிறப்புக்கோயில்கள் >
அருள்மிகு லலிதா செல்வாம்பிகை திருக்கோயில்
|

சிறப்பம்சம்: |  |
|
| துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் தனித்தனியாகவும், ஒரு சில இடங்களில் சேர்ந்தும் அருள்பாலிக்கும் கோயில்கள் சில உண்டு. ஆனால், ஒரே விக்ரகத்தில் மூன்று தேவியரின் அம்சங்களும் இணைந்திருப்பதை இத்தலத்தில் தரிசிக்கலாம்.
. | |
|
 | அதிசயம்: |  |

இத்தலத்தில் தியானம் செய்தால் "ஓம்' எனும் மந்திரம் நம் காதில் ஒலிப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. | |
|
|
|